அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 11-01-2013 வெள்ளி அன்று அஸர் தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டலம் செனைய்யா கிளையின் மாதாந்திர கூட்டம் மண்டல தலைவர் சகோ. முனாப் தலைமையில் மற்றும் மண்டல நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. மண்டல து.தலைவர் சகோ. ரஃபீ அவர்கள் அமல்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். கிளை செயல்பாடுகள், மாநில கட்டிட நிதி பங்களிப்பு, ரியாத்தில் நடைபெற்ற கூட்டமைப்பு கூட்டம் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. து.ஆவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலிலாஹ். |
Sunday, January 13, 2013
TNTJ ஜித்தா-செனைய்யா கிளை மாதாந்திர கூட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment