Sunday, August 25, 2019

மதீனா கிளை பயான்

📝 *தேர்வு நிகழ்ச்சி...*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில் 23/08/2019 அன்று மதியம் 2.25 மணிக்கு  *கேள்வி பதில்*  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : "22.  வது _ அத்தியாயத்தின் 1 to 40 வசனம் வரை தேர்வு"

✅நடத்தியவர்: சகோ: ஜக்கரியா

மதீனா கிளை பயான்

*மதீனா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில் 23/08/2019 அன்று மதியம் 1. 50 மணிக்கு  சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : "ஈமானின் சுவை"

🎤உரையாற்றியவர் : சகோ. ஜக்கரியா

மதீனா கிளை குர்ஆன் வகுப்பு

*குர்ஆன் வகுப்பு நிகழ்ச்சி...*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில், 23/08/2019 அன்று ஃகாலை 10 - 30. மணிக்கு குர்ஆன் வகுப்பு  நிகழ்ச்சி நடைபெற்றது. 


✍நடத்தியவர் : சகோ. ஜக்கரியா

பாப் மக்காஹ் கிளை பயான்

*பாப் மக்காஹ் கிளை!*

சொற்பொழிவு நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தாஹ் மண்டலம் பாப்மக்காஹ் கிளை*

*23/08/2019 வெள்ளிக்கிழமை மஃக்ரிபுக்குப் பிறகு சொற்பொழிவு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.*

தலைப்பு :

 *"இன்னமல் அஃமாலு பின்னிய்யாத்"*

உரை,,,
 *"சகோ.நெய்னா முஹம்மத்"*

*அதனைத் தொடர்ந்து இரவு 8.00 மணிக்கு நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெற்றது அதில் மண்டலத்தலைவர் முனாஃப் பாய், அவர்கள் நிர்வாகம் சம்மந்தமாக சிறப்புரை யாற்றினார்கள்!*

செனையா கிளை பயான்

*செனையா கிளை*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், செனையா கிளையில், *23/08/2019* அன்று  மாலை 06.10 மணிக்கு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : *வாய்மையே வெல்லும்*

உரையாற்றியவர் :

 *சகோ. முகம்மது மாஹீன்*



ஜித்தா மண்டலம் சார்பாக இந்த வாரம் நடக்கக்கூடிய பயான் அட்டவனை

இன்ஷா அல்லாஹ், ஜித்தா மண்டலம் சார்பாக இந்த வாரம் நடக்கக்கூடிய பயான் அட்டவனை

Tuesday, August 20, 2019

செனையா கிளை பயான்

*செனையா கிளை*

மாதாந்திர கூட்டம் + சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், செனையா கிளையில், *16/08/2019* அன்று  மாலை 06.20 மணிக்கு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : *பொறுமையின் பரிசு சுவனம்*

உரையாற்றியவர் :

 *சகோ. முகம்மது மாஹீன்*

Monday, August 19, 2019

அப்ஹா கிளை கமீஸ் எளிய மார்க்கம்

*அபஹாகிளை*

கேள்வி பதில் நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலமபஹா கிளை கமீஸ் முஸைத்*

 16/08/2019 அன்று 2:45 PM மணிக்கு கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *எளிய மார்க்கம்*

,,பதிலளித்தவர்,
 *சுலைமான்*