Thursday, May 30, 2019

மே மாதம் 5 வது வாரம் பயான் அட்டவணை

அப்ஹா கிளை கமீஸ் குர்ஆன் வகுப்பு

*அபஹாகிளை*

 குர்ஆன் வகுப்பு

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 23/05/2019 அன்று 12 AM மணிக்கு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

தலைப்பு :

 *குர்ஆன் வகுப்பு*

வகுப்பு எடுத்தவர்,,,
 *இக்பால்*

Monday, May 13, 2019

செனையா கிளை இஃப்தார் நிகழ்ச்சி

*செனையா கிளை*

*இப்தார் நிகழ்ச்சி*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், செனையா கிளையில், *10/05/2019* அன்று  மாலை 06.52 மணிக்கு இப்தார்  நிகழ்ச்சி நடைபெற்றது.

செனையா கிளை பயான்

*செனையா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், செனையா கிளையில், *10/05/2019* அன்று  மாலை 06.10 மணிக்கு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : *ரமலானின் சிறப்புக்கள்*

உரையாற்றியவர் :

 *சகோ. முகம்மது மாஹீன்*

செனையா கிளை குர்ஆன் வகுப்பு

*செனையா கிளை*

*குர்ஆன் வகுப்பு நிகழ்ச்சி...*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், செனையா கிளையில் , *10/05/2019*  மாலை 05.30 மணிக்கு குர்ஆன் வகுப்பு  நிகழ்ச்சி நடைபெற்றது. 


நடத்தியவர் : சகோ.அப்துல் அஜிஸ் அவர்கள்

அல்சலாமா கிளை பயான் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால்  இன்று 13/5/2019 அல்சலாமாஹ் கிளையில் சகோ.மாஹீன் அவர்கள் "நோன்பின் மாண்புகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார் பின்னர் இஃப்தார் விருந்து சிறப்பாக நடைபெற்றது, மண்டலம் மற்றும் கிளை சகோதரர்கள் அனேகமானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். 

அல்ஹம்துலில்லாஹ்

அப்ஹா கிளை கமீஸ் எளிய மார்க்கம்

*அபஹாகிளை*

கேள்வி பதில் நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலமபஹா கிளை கமீஸ் முஸைத்*

 10/05/2019 அன்று 2:45 PM மணிக்கு கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *எளிய மார்க்கம்*

,,பதிலளித்தவர்,
 *சுலைமான்*

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*அபஹாகிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 10/05/2019 அன்று 2.15   pm மணிக்கு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *இறைவனிடமே கையேந்துவோம்*

உரை,,,
 *காஜா முஹைதீன்*