Sunday, February 24, 2019

செனையா கிளை பயான்

*செனையா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், செனையா கிளையில், 22/02/2019 அன்று  மஃரிப்க்கு பிறகு மணிக்கு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : *தவறுகளை ஒப்புக் கொள்வோம்*

உரையாற்றியவர் : *சகோ. முஹம்மது இப்ராஹிம்*

Saturday, February 23, 2019

ஷரஃபியா கிளை பயான்

ஷரஃபியா கிளை

பயான் (சொற்பொழிவு) நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தாஹ் மண்டலம் ஷரஃபியா கிளையில் (22/02/2019) வெள்ளிக்கிழமை, மஃக்ரிபுக்குப் பிறகு பயான் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது பெரும்பாலான சகோதரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அல்ஹம்து லில்லாஹ்!. 

தலைப்பு :
 *"வெற்றிக்குரியவர்கள் யார்?"*

உரை:
 *"சகோ.நெய்னா முஹம்மது"*

குறிப்பு : பயான் முடிந்த பிறகு எடுத்த ஃபோட்டோ👇

பாப் மக்காஹ் கிளை பயான்

பாப்மக்காஹ் கிளை

பயான் (சொற்பொழிவு) நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தாஹ் மண்டலம் பாப்மக்காஹ் கிளை

 (22/02/2019) வெள்ளிக்கிழமை, மஃக்ரிபுக்குப் பிறகு பயான் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது பெரும்பாலான சகோதரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர், அல்ஹம்து லில்லாஹ்!. 

தலைப்பு :
 "மகிழ்ச்சிக்கு உரியவர்கள் யார்? "

உரை;
 "சகோ. அபூபக்கர் அவர்கள்"

அப்ஹா கிளை கமீஸ் எளிய மார்க்கம்

*அபஹாகிளை*

கேள்வி பதில் நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலமபஹா கிளை கமீஸ் முஸைத்*

 22/02/2019 அன்று 3:30 PM மணிக்கு கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *எளிய மார்க்கம்*

,,பதிலளித்தவர்,
 *சுலைமான்*

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*அபஹாகிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 22/02/2019 அன்று 3 pm மணிக்கு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *எது நல்லாட்சி?*

உரை,,,
 *காஜா முஹைதீன்*

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*அபஹாகிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 22/02/2019 அன்று 2 :15 pm மணிக்கு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *மனிதன் நேர்வழி பெற என்ன செய்யவேண்டும்?*

உரை,,,
 *A. சுலைமான்*

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*அபஹாகிளை*

வாராந்திர தொடர் நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 22/02/2019 அன்று 1:30 PM மணிக்கு , நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *அறிவோம் நம் உலகம்*

உரை நிகழ்தியவர்,,,
 *A. சுலைமான்*

அப்ஹா கிளை கமீஸ் குர்ஆன் வகுப்பு

*அபஹாகிளை*

 குர்ஆன் வகுப்பு

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 21/02/2019 அன்று 9 PM மணிக்கு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

தலைப்பு :

 *குர்ஆன் வகுப்பு*

வகுப்பு எடுத்தவர்,,,
 *காஜா முஹைதீன்*