Monday, January 28, 2019

மக்கா கிளை பயான்

*மக்கா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மக்கா
கிளையில் 24/01/2019 அன்று மக்ரிபுக்கு பின்னர் சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : *முரண்பாடில்லாத ஒரே இறைவேதம்- அல்குர்ஆன்*

உரையாற்றியவர் : *சகோ.முஸ்தஃபா Disc*

செனையா கிளை பயான்

*செனையா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், செனையா கிளையில், 25/1/2019 அன்று  மாலை 5 மணிக்கு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : *திருக்குர்ஆன் உருவாக்கிய சமுதாயம்*

உரையாற்றியவர் : *சகோ. முஹம்மது இப்ராஹிம்*

Saturday, January 26, 2019

மதீனா கிளை தேர்வு

*மதீனா கிளை*

தேர்வு (நிகழ்ச்சி).

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில், 25/01/2019 இன்று மதியம் 2.25 மணிக்கு  தேர்வு  நடைபெற்றது.

தலைப்பு :   மாநாட்டை முன்னிட்டு 9வது அத்தியாயம் (அத்தவ்பா) தேர்வு

நடத்தியவர் : சகோ. ஆரிஃப் அலி

மதீனா கிளை பயான்

*மதீனா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில் 25/01/2019 இன்று மதியம் 1. 45 மணிக்கு  சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : "மஹ்ஷரில் மனிதனின் நிலை"

உரையாற்றியவர் : சகோ.ஆரிஃப் அலி

மதீனா கிளை குர்ஆன் வகுப்பு

மதினா கிளை

குர்ஆன் வகுப்பு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில், 25/01/2019 இன்று காலை 10.30 மணிக்கு குர்ஆன் வகுப்பு  நிகழ்ச்சி நடைபெற்றது. 


நடத்தியவர் : சகோ. ஆரிஃப் அலி அவர்கள்

பாப் மக்காஹ் கிளை பயான்

*பாப்மக்காஹ் கிளை*

பயான் (சொற்பொழிவு) நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தாஹ் மண்டலம் பாப்மக்காஹ் கிளை*

 25/01/2019) வெள்ளிக்கிழமை, மஃக்ரிபுக்குப் பிறகு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :
 *"திருக்குர்ஆன்-மனித குல வழிகாட்டி"*

உரை;
 *"சகோ. கலந்தர் அவர்கள்"*

Wednesday, January 23, 2019

2019, ஜனவரி 4-வது வாரம் கிளை பயான் அட்டவணை*

*இன்ஷா அல்லாஹ் 2019, ஜனவரி 4-வது வாரம் கிளை பயான் அட்டவணை*

Tuesday, January 22, 2019

அப்ஹா கிளை தனிநபர் தாஃவா

*அபஹாகிளை*

பிறமத தாஃவா தனிநபர் சந்திப்பு

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை தஸ்லீத்ஸ்*

18/01/2019 அன்று : 2 PM மணிக்கு பிறமத சகோ தனிநபர் தாஃவா நடைபெற்றது.

தலைப்பு :

 *பிறமத தனிநபர் தாஃவா*

,, நடத்தியவர்,
 *அப்துல் ஹமீது*