Saturday, December 29, 2018

பாப் மக்காஹ் கிளை பயான்

*பாப்மக்காஹ் கிளை*

பயான் (சொற்பொழிவு) நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தாஹ் மண்டலம் பாப்மக்காஹ் கிளை*

 28/12/2018. வெள்ளிக்கிழமை அன்று மஃக்ரிபுக்குப் பிறகு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :
 *"கண்களைக் கண்கானிப்போம்"*

உரை;
 *"சகோ. அபூபக்கர் சித்தீக் அவர்கள்"*

மதீனா கிளை குர்ஆன் வகுப்பு

மதினா கிளை

குர்ஆன் வகுப்பு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில், 28/12/2018 இன்று காலை 10.30 மணிக்கு குர்ஆன் வகுப்பு  நிகழ்ச்சி நடைபெற்றது. 


நடத்தியவர் : சகோ. ஜக்கரிய்யா அவர்கள்

செனையா கிளை பயான்

*செனையா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், செனையா கிளையில், 28/12/2018 அன்று  மாலை 5 மணிக்கு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : *திருக்குர்ஆன் எச்சரிக்கும் தீய பண்புகள்- தொடர் உரை*

உரையாற்றியவர் : *சகோ. முஹம்மது இப்ராஹிம்*

மக்கா கிளை சிறப்பு பயான்

*மக்கா கிளை*

*சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சி*

தவ்ஹீத் ஜமாத் ஜித்தா மண்டலம் மக்கா கிளையில் 19/12/2018 அன்று இஷாத் தொழுகையைத் தொடர்ந்து சிறப்பு கேள்வி பதில் நிகழச்சி நடைபெற்றது.

பதிலளித்து உரையாற்றியவர்: 

*M.S சுலைமான்* (தலைவர். மாநில மேலான்மை குழு)

ஷரஃபியா கிளை பயான்

*ஷரஃபிய்யா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், ஷரஃபிய்யா கிளையில், 28/12/2018 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :  "வியக்கட்டும் விழுப்புரம்!
            விழிக்கட்டும் சமுதாயம்!!"

உரையாற்றியவர் : சகோ. முஹம்மது மாஹீன்

மதீனா கிளை பயான்

*மதீனா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில், 28/12/2018 இன்று மதியம் 1. 40 மணிக்கு  சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :  ஜும்ஆவின் சிறப்புக்கள்

உரையாற்றியவர் : சகோ. ஜக்கரிய்யா

மக்கா கிளை பயான்

*மக்கா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் மக்கா கிளையில்
27/12/2018 அன்று மக்ரிப் தொழுகைக்கு பின்னர் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :
 *திருமறை யாருக்கு பயன் தரும்*

உரை,,,
 *சகோ. முஸ்தஃபா*

Wednesday, December 26, 2018

2018, டிசம்பர் 4-வது கிளை பயான் அட்டவணை

இன்ஷா அல்லாஹ் 2018, டிசம்பர் 4-வது கிளை பயான் அட்டவணை  (Updated)