Friday, August 31, 2018

பாப் மக்காஹ் கிளை பயான்

*بسم الله الرحمن الرحيم*

*TNTJஜித்தாஹ் மண்டலம் பாப் மக்காஹ்* கிளையில்  இன்று் வெள்ளிக்கிழமை (31-08-2018 ) மக்ரிப் தொழுகைக்குப் பிறகு வாராந்திர பயான்  நிகழ்சி நடைபெற்றது. இதில்   சகோதரர் *நெய்னா முஹம்மத்* அவர்கள் (மண்டலத் துணைத் தலைவர்) *இஸ்லாத்தின் பார்வையில் வியாபாரம்* என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.
இதில் பல சகோதர்கள் ஆர்வமுடன் கலந்துக் கொண்டனர், அல்ஹம்து லில்லாஹ்!

இவண்
  *TNTJ பாப் மக்காஹ் கிளை*
  ஜித்தா மண்டலம்

Friday, August 24, 2018

மதீனா கிளை பயான்

بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹூ

*TNTJஜித்தா மண்டலம் மதீனா* கிளையில்  இந்த வாரம் வெள்ளிக்கிழமை  ( 24-08-2018 ) ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நமது மர்கஸில் வைத்து 1வது அமர்வு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்   சகோதரர்  மேலக்காவேரி ஜக்கரிய்யா அவர்கள் *" இறையச்சம்"* என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள் இதில் பல சகோதர்கள் ஆர்வமுடன் கலந்துக் கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்
இவன்
  TNTJ மதீனா கிளை
  ஜித்தா மண்டலம்

மதீனா கிளை குர்ஆன் வகுப்பு

بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹூ

*TNTJஜித்தா மண்டலம் மதீனா* கிளையில்  இந்த வாரம் வெள்ளிக்கிழமை  ( 24-08-2018 ) காலை 10.30 மணிக்கு நமது மர்கஸில் வைத்து குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதை சகோதரர்  மேலக்காவேரி ஜக்கரிய்யாஅவர்கள் நடத்தினார்கள்  இதில் பல சகோதர்கள் ஆர்வமுடன் கலந்துக் கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்
இவன்
  *TNTJ மதீனா கிளை*
  ஜித்தா மண்டலம்

மதீனா கிளை பயான் இரண்டாம் அமர்வு

بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹூ

*TNTJஜித்தா மண்டலம் மதீனா* கிளையில்  இந்த வாரம் வெள்ளிக்கிழமை  ( 24-08-2018 ) ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நமது மர்கஸில் வைத்து 2வது அமர்வு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்   சகோதரர்  அச்சன் புதூர் ஆரிஃப் அவர்கள் *" புயலுக்குப் பின் அமைதி"* என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள் இதில் பல சகோதர்கள் ஆர்வமுடன் கலந்துக் கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்
இவன்
  TNTJ மதீனா கிளை
  ஜித்தா மண்டலம்

Tuesday, August 21, 2018

அப்ஹா கிளை கமீஸ் எளிய மார்க்கம்

*ஏக இறைவனின் திருப்பெயரால்* 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் ) 

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர கேள்வி பதில் (இஸ்லாம் ஓர் எளிய மார்நிகழ்ச்சி ,,,,*

 நாள்--------------17/08/2018-------------------

வெள்ளிக்கிழமை மதியம்,, 04:00: PM மணிக்கு

*கமீஸ் முஸைத்தில்  வைத்து,,,,வாராந்திர கேள்வி பதில் (இஸ்லாம் ஓர் எளிய),,,,,, என்ற தலைப்பில் நடைபெற்றது*

 இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்

*,,, நரிப்பை A, சுலைமான்,,,*
அவர்கள்,,,

 *உரை நிகழ்த்தினார்கள்*

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

*இவண்,,,,,,,,,, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்( TNTJ )* 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை,,,,,,

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*ஏக இறைவனின் திருப்பெயரால்* 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் ) 

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி ,,,,*

 நாள்--------------17/08/2018-------------------

வெள்ளிக்கிழமை மதியம்,, 03:10: PM மணிக்கு

*கமீஸ் முஸைத்தில்  வைத்து,,, குர்பானிய சட்டங்கள்,,,,,,,,, என்ற தலைப்பில் நடைபெற்றது*

 இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்

*,,,, நரிப்பையூர் A சுலைமான்,,,*
அவர்கள்,,,

 *உரை நிகழ்த்தினார்கள்*

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

*இவண்,,,,,,,,,, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்( TNTJ )* 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை,,,,,,

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*ஏக இறைவனின் திருப்பெயரால்* 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் ) 

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி ,,,,*

 நாள்--------------17/08/2018-------------------

வெள்ளிக்கிழமை மதியம்,, 02:40: PM மணிக்கு

*கமீஸ் முஸைத்தில்  வைத்து,,, இப்றாஹீம் நபியின் தியாக வரலாறு,,,,,,,, என்ற தலைப்பில் நடைபெற்றது*

 இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்

*,,,, அப்துல் ஹமீது,,,*
அவர்கள்,,,

 *உரை நிகழ்த்தினார்கள்*

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

*இவண்,,,,,,,,,, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்( TNTJ )* 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை,,,,,,

அப்ஹா கிளை கமீஸ் குர்ஆன் வகுப்பு

*ஏக இறைவனின் திருப்பெயரால்* 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் ) 

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர குர்ஆன் தர்ஜுமா வகுப்பு ,,,,*

 நாள்---------------- 16/08/2018-------------------

வியாழக்கிழமை இரவு, 09:00: PM மணிக்கு

*கமீஸ் முஸைத்தில் வைத்து ,,,,,,, குர்ஆன்  ( தர்ஜுமா ) வகுப்பு ,,,,,,,,,,நடைபெற்றது*

 இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்

*,,,, முஹம்மது ரஃபி,,,*
அவர்கள்,,,

 *குர்ஆன் வகுப்பு நடத்தினார்*

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

*இவண்,,,,,,,,,, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்( TNTJ )* 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை,,,,,,