Sunday, April 29, 2018

செனையா கிளை பயான்

*பயான்*
27-04-2018

உரை: சகோ. சலீம் சேட்
தலைப்பு: " உளத்தூய்மை"

*TNTJ-செனையா கிளை*

செனையா கிளை பேச்சு பயிற்சி

*பேச்சாளர் பயிற்சி*
27-04-2018
வகுப்பு நடத்தியவர்:
சகோ: சலீம் சேட்

*TNTJ - செனையா கிளை*

Saturday, April 28, 2018

சுலைமானியா கிளை பயான்

ஏக இறைவனின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்தஹு ..

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த வெள்ளி கிழமை (27.04.2018) மக்ரிப்  தொழுகைக்கு  பிறகு ஜித்தா மண்டலம் சுலைமானியா கிளையில்  மார்க்க பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. 
அதில்  *சகோ: மாஹீன் முஹம்மது அவர்கள், "ரமலானை வரவேற்பது எப்படி? ஏன்?"* என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 
அதில் பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

மக்கா கிளை பயான்

பயான் 27/04/2018

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பிற்கினிய மக்கா கிளை சொந்தஙகளே நமது கிளையின் வாராந்திர பயான் அமர்வு வெள்ளிக்கிழமை (27/04/2018) அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது. 
இதில் மண்டல நிர்வாகி சகோதரர் *நெய்னா முகம்மது* கலந்து கொண்டு 
 *மூஸா நபின் வரலாறும் நாம் பெறும் படிப்பினுயும்* 
என்ற தலைப்பில் உரையாற்றினார்.

 *மக்கா TNTJ*

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*ஏக இறைவனின் திருப்பெயரால்* 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் ) 

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி ,,,,*

 நாள்---------------- 27/04/2018-------------------

வெள்ளி அன்று மாலை,, 04:00: PM மணியளவில் 

*கமீஸ் முஸைத்தில்  வைத்து ,,,,, குர்ஆனும் விஞ்ஞானமும் ,,,,,,,, என்ற தலைப்பில்,,,,,நடைபெற்றது*

 இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்

*,,,, முஹம்மது ஃபைசல்,*
அவர்கள்,,,

உரை நிகழ்த்தினார்கள்

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

*இவண்,,,,,,,,,, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்( TNTJ )* 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*ஏக இறைவனின் திருப்பெயரால்* 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் ) 

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி ,,,,*

 நாள்---------------- 27/04/2018-------------------

வெள்ளி அன்று மாலை,, 03:30: PM மணியளவில் 

*கமீஸ் முஸைத்தில்  வைத்து ,,,, நல்ல நண்பர்கள்,,,,,,,, என்ற தலைப்பில்,,,,,நடைபெற்றது*

 இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்

*,,,, முஹம்மது ரஃபி*
அவர்கள்,,,

உரை நிகழ்த்தினார்கள்

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

*இவண்,,,,,,,,,, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்( TNTJ )* 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*ஏக இறைவனின் திருப்பெயரால்* 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் ) 

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி ,,,,*

 நாள்---------------- 27/04/2018-------------------

வெள்ளி அன்று மதியம்,, 03:00: PM மணியளவில் 

*கமீஸ் முஸைத்தில்  வைத்து ,,,,, ஏகத்துவ சிந்தனை ,,,,,,,, என்ற தலைப்பில்,,,,,நடைபெற்றது*

 இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்

*,,,, முஹம்மது ஷரீஃப்*
அவர்கள்,,,

உரை நிகழ்த்தினார்கள்

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

*இவண்,,,,,,,,,, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்( TNTJ )* 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*ஏக இறைவனின் திருப்பெயரால்* 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் ) 

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி ,,,,*

 நாள்---------------- 27/04/2018-------------------

வெள்ளி அன்று மாலை,, 02:30: PM மணியளவில் 

*கமீஸ் முஸைத்தில்  வைத்து ,,,, சத்திய பாதையில் நம் பயணம் ,,,,,,,, என்ற தலைப்பில்,,,,,நடைபெற்றது*

 இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்

*,,,, காஜா முஹைதீன்,*
அவர்கள்,,,

உரை நிகழ்த்தினார்கள்

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

*இவண்,,,,,,,,,, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்( TNTJ )* 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை