Saturday, January 13, 2018

மதீனா கிளை பயான்

بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹூ

TNTJ   ஜித்தா மண்டலம் மதீனா கிளையில்  இந்த வாரம் வெள்ளிக்கிழமை  ( 12-01-2018 ) ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நமது மர்கஸில் வைத்து பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மண்டல பேச்சாளர் சகோதரர்  முஹம்மது மாஹீன் அவர்கள்  *"முரன்படதா ஒரே வேதம் திருக்குர்ஆன்* " என்ற தலைப்பில் உரையாற்றினார். கொள்கை சகோதரர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்
இவன்
  TNTJ மதீனா கிளை
  ஜித்தா மண்டலம்

மக்கா கிளை பயான்

பிஸ்மில்லாஹ்...

இன்று (12-01-2018) மக்காஹ்கிளை சார்பாக  அஸீஸியாவில் டைசன் குரூப் கேபம்பில் வைத்து "அல்குர்ஆனோடு நெருங்குவோம்" என்ற தலைப்பில்  என்ற தலைப்பில் சகோதரர் ஆடுதுறை மன்சூர் அவர்கள் உரையாற்றினார். இதில் அஸீஸியா சகோதரர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

செனையா கிளை பேச்சு பயிற்சி

"பேச்சு பயிற்சி வகுப்பு"
நாள்: 12-01-2018
நடத்தியவர்: சகோ: சலீம் சேட்
செனையா கிளை

செனையா கிளை பயான் 2

"கிளை பயான் 2"
நாள்: 12-01-2018
உரை: சகோ: சலீம் சேட்
தலைப்பு: அமல்களின் சிறப்புகள்
*செனையா கிளை*

செனையா கிளை பயான் 2

"கிளை பயான் 2"
நாள்: 12-01-2018
உரை: சகோ: சலீம் சேட்
தலைப்பு: அமல்களின் சிறப்புகள்
*செனையா கிளை*

செனையா கிளை பயான்

"கிளை பயான் 1"
நாள்: 12-01-2018
உரை: சகோ: முஹம்மது முஸ்தபா
தலைப்பு: திருக்குர்ஆன் விடுக்கும் சவால்கள்

செனையா கிளை பயான்

"கிளை பயான் 1"
நாள்: 12-01-2018
உரை: சகோ: முஹம்மது முஸ்தபா
தலைப்பு: திருக்குர்ஆன் விடுக்கும் சவால்கள்

செனையா கிளை பேச்சு பயிற்சி

"பேச்சு பயிற்சி வகுப்பு"
நாள்: 12-01-2018
நடத்தியவர்: சகோ: சலீம் சேட்
செனையா கிளை