13/10/2017, 11:22:25 PM: Sulaiman Naripayur Abha TNTJ: *ஏக இறைவனின் திருப்பெயரால்*
*அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )*
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*
*ஜித்தா மண்டலம் அபஹா கிளையின்*
*வாராந்திர பயான் நிகழ்ச்சி*
*நாள்,,,,, 13/10/2017,,,,*
*வெள்ளிக்கிழமை காலை,,,09:00:am மணியளவில் அபஹவில் வைத்து*
*,,,,,,,அறிந்து கொள்வோம் நம் உலகம்,,,,,,,, என்ற தலைப்பில்*
*சகோதரர்........ நரிப்பையூர் A.சுலைமான்,,,,,,,,,,,,,, அவர்கள் உரை நிகழ்தினார்கள்,,,,, இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் ,,,,,,,,,,,,,,,,,,அல்ஹம்துலில்லாஹ்,,,,,,,,,,,,,,,*
*,,,,,,,,,,,,,,,,,இவண்,,,,,,,,,,,,*
*தமிழ்நாடு தவ்ஹீத்*
*ஜமாஅத் ( TNTJ )*
*ஜித்தா மண்டலம் அபஹா கிளை,,,,,,,,,,,,,*
Saturday, October 14, 2017
அப்ஹா கிளை தாயீ பயிற்சி
13/10/2017, 11:19:33 PM: Sulaiman Naripayur Abha TNTJ: ஏக இறைவனின் திருப்பெயரால்*
*அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )*
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா* *கிளையின் வாராந்திர தஃயிகள் பயிற்ச்சி வகுப்பு நாள்,,,,,13/10/2017,,,,*
*வெள்ளிக்கிழமை காலை,,,08:30:am மணியளவில்*
*அபஹாவில் வைத்து ,,,,,,,,,,தஃயிகள் பயிற்ச்சி வகுப்பு,,,,,,,,,, நடைபெற்றது இதில்,,,,,,*
*சகோதரர்,,,, நரிப்பையூர்,,,, A சுலைமான்,,,,, அவர்கள் பயிற்சி அளித்தார்கள்,,,,,,*
*இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்*
*இவண்,,,,,,,,,,*
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )*
*ஜித்தா மண்டலம் அபஹா கிளை*

அப்ஹா கிளை குர்ஆன் பயிற்சி
13/10/2017, 11:16:18 PM: Sulaiman Naripayur Abha TNTJ: *ஏக இறைவனின் திருப்பெயரால்*
*அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )*
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா* *கிளையின் குர்ஆன் வகுப்பு நாள்,,,,,12/10/2017,,,,* *அன்று*
*வியாழக்கிழமை இரவு,,,10:00:pm மணியளவில்*
*அபஹாவில் வைத்து நடைபெற்றது இதில்,,,,,,*
*சகோதரர்,,,, பஷீர் ,,,, அவர்கள் பயிற்சி அளித்தார்கள்,,,,,,*
*இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்*
*இவண்,,,,,,,,,,*
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )*
*ஜித்தா மண்டலம் அபஹா கிளை*
*அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )*
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா* *கிளையின் குர்ஆன் வகுப்பு நாள்,,,,,12/10/2017,,,,* *அன்று*
*வியாழக்கிழமை இரவு,,,10:00:pm மணியளவில்*
*அபஹாவில் வைத்து நடைபெற்றது இதில்,,,,,,*
*சகோதரர்,,,, பஷீர் ,,,, அவர்கள் பயிற்சி அளித்தார்கள்,,,,,,*
*இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்*
*இவண்,,,,,,,,,,*
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )*
*ஜித்தா மண்டலம் அபஹா கிளை*
Friday, October 13, 2017
ஷரஃபியா கிளை பயான்
13/10/2017, 8:46:35 PM: Naina Mohamed Abbar: *ஏக இறைவனின் திருப்பெயரால்...*
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஜித்தா மண்டலம் ஷரஃபியா கிளையில் (13.10.2017 ) வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு நமது மர்கஸில் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. அதில் சகோதரர் செய்யது முஸ்தஃபா அவர்கள் *"நபிகளார் கூறிய கடந்த கால நிகழ்வுகள்"* என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

மதீனா கிளை பயான் இரண்டாம் அமர்வு
13/10/2017, 6:12:53 PM: Arif Ali Madinah TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும் ஜித்தா மண்டலம் மதினா கிளையின் சார்பாக இன்று வெள்ளிக்கிழமை வாராந்திர பயான் நிகழ்ச்சி நமது மர்கஸில் 13. 10.2017 அன்று நடைபெற்றது இதில் மதியம் 2- 00 மணிக்கு இரண்டாவது அமர்வில் சகோ தூத்துக்குடி கஸ்ஸாலி செய்யது அவர்கள் மண்ணறை வாழ்க்கை என்ற தலைப்பில் உரையாற்றினார் பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்.
மதீனா கிளை பயான் முதல் அமர்வு
13/10/2017, 6:11:37 PM: Arif Ali Madinah TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும் ஜித்தா மண்டலம் மதினா கிளையின் சார்பாக இன்று வெள்ளிக்கிழமை வாராந்திர பயான் நிகழ்ச்சி நமது மர்கஸில் 13. 10.2017 அன்று நடைபெற்றது இதில் மதியம் 1. 30 மணிக்கு முதல் பயான் சகோ ராஜகிரி முஜீபுர் ரஹ்மான் அவர்கள் சுவர்க்கம் செல்வோம் என்ற தலைப்பில் உரையாற்றினார் பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்.
ஜீசான் கிளை பயான்
13/10/2017, 5:33:05 PM: +966 53 842 8996: *அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.*
*அன்பிற்கினிய சகோதரர்களே இன்று 13-10-2017,வெள்ளி,1.30 மணியளவில் ஜிசான் நாதியில் TNTJ ஜித்தா மண்டலம் ஜிசான் கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில்* *சகோ.அப்துல் மாலிக் அவர்கள் "முஸ்லிம்களின் வாழ்க்கை முறை" என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்.நிகழ்ச்சியில் கொள்கை சகோதரர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.*
*அல்ஹம்துலில்லா*
*BY*
*TNTJ ஜிசான் கிளை*

Thursday, October 12, 2017
மக்கா கிளை பயான்
12/10/2017, 8:31:06 PM: Mansoor Makkah TNTJ: பிஸ்மில்லாஹ்.
இறைவனின் மாபெரும் கிருபையால் வியாழக்கிழமை (12-10-2017) அன்று மக்காஹ் கிளை சார்பாக அஸ்கான் பகுதியில் மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சகோதரர் ஆடுதுறை மன்சூர் அவர்கள் "துஆக்கள் ஏற்று கொள்ளப்பட" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
இதில் சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்.
Sent from my iPhone7

Subscribe to:
Posts (Atom)