Saturday, February 11, 2017

செனையா கிளை பயான்

2/11/17, 6:41:09 AM: Naina Abbar&zainy TNTJ: பிஸ்மில்லாஹ்.

இறைவனின் மாபெரும் கிருபையால் கடந்த வெள்ளி கிழமை (10/02/2017) அன்று ஜித்தா மண்டலம் செனையா கிளை சார்பாக அஸர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரர் நெய்னா முஹம்மது அவர்கள் " மனிதா! உன் படைப்பின் நோக்கம் என்ன?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் பல சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

Spoken English course

2/10/17, 11:46:49 PM: Naina Abbar&zainy TNTJ: அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் சார்பில் ஸ்போக்கன் இங்கிலீஷ் கோர்ஸ் - II வகுப்பு வெள்ளி (10.02.2017) அன்று நடைபெற்றது. அதில் மண்டல துணை தலைவர் சகோ. நெய்னா முஹம்மது அவர்கள் சிறப்பு பயிற்சி அளித்தார். 

அல்ஹம்துலில்லாஹ்!

ஷரஃபியா கிளை பயான்

2/10/17, 11:08:19 PM: Muhajer Ali ccbc: ஷரஃபிய்யா கிளை பயான்

அஸ்ஸலாமு அலைக்கும்
ஷரபியா கிளையில் இன்று வெள்ளிகிழமை 10.02.17 மஃரிப் தொழுகைக்குபின் சகோ. முஹாஜிர் அலி அவர்கள் சீரழிக்கும் சின்னத்திரை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.  அல்ஹம்துலில்லாஹ்.


இங்கிலீஷ் பேச்சு பயிற்சி

2/10/17, 11:46:49 PM: Naina Abbar&zainy TNTJ: அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் சார்பில் ஸ்போக்கன் இங்கிலீஷ் கோர்ஸ் - II வகுப்பு வெள்ளி (10.02.2017) அன்று நடைபெற்றது. அதில் மண்டல துணை தலைவர் சகோ. நெய்னா முஹம்மது அவர்கள் சிறப்பு பயிற்சி அளித்தார். 

அல்ஹம்துலில்லாஹ்


மக்கா கிளை பயான்

2/10/17, 9:51:18 PM: Mansoor TNTJ Makkah: பிஸ்மில்லாஹ்.

இறைவனின் மாபெரும் கிருபையால் வெள்ளி கிழமை (10/02/2017) அன்று மக்காஹ் கிளை சார்பாக அஜிசியா பகுதியில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரர் மாஹின் அவர்கள் "ஆதலால் காதல் செய்வீர் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.


அல் சலாமா கிளை பயான்

அஸ்ஸலாமுஅலைக்கும்

அல் ஸலாமா கிளையில் இன்று வெள்ளிக்கிழமை 10/02/2017 அஸர் க்குபின் "ஆட்சி பொறுப்பு ஒர் அமானிதம்" என்ற தலைப்பில் சகோ நயீம் முஹம்மது அவர்கள் உரையாற்றினார் அனேக சகோதரர்கள் கலந்துகொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்...






Sent from my iPhone

மதீனா கிளை வாரம் ஒரு தகவல்

2/10/17, 4:15:28 PM: Arif Madinah TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும் ஜித்தா மண்டலம் மதினா கிளை மர்கஸில் 10.2.2017 அன்று பயானுக்கு பிறகு நடைபெற்ற வரும் ஒரு தகவலில் சகோ.நிஜாம் (சிவகாசி) உரையாற்றினார். அதில் பல சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்
👇👇👇👇👇👇👇

மதீனா கிளை பயான்

2/10/17, 4:11:55 PM: Arif Madinah TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும் ஜித்தா மண்டலம் மதினா கிளை மர்கஸில் 10.2.2017 அன்று ஜும்ஆவுக்குப் பிறகு நடைபெற்ற பயானில் சகோதரர் ராஜகிரி A. நூர் முகம்மது" இஸ்லாத்தின் பார்வையில் உடல் நலம் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது அதில் பல சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்
👇👇👇👇👇👇👇