Sunday, June 1, 2014

TNTJ தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய பிலிப்பைன்ஸ் {கிருஷ்த்துவ} சகோதரர் ஜோனி வால்டேஸ்!...

TNTJ தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய பிலிப்பைன்ஸ் {கிருஷ்த்துவ} சகோதரர் ஜோனி வால்டேஸ்!...
அல்லாஹ் அக்பர்! அல்லாஹ் அக்பர்!! அல்லாஹ் அக்பர்!!!  

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ 
ஜித்தாஹ் மண்டலம் "தபூக்" கிளையில் கடந்த 29/05/2014 அன்று தபூக் ஏர்போர்ட்டில் பணிபுரியும் அல் ஜுவ்தா கம்பணியைச் சேர்ந்த பிலிப்பைன்ஸ் – சம்போங்கா. ஜோனி வால்டேஸ்!. 
என்ற சகோதரர் சத்திய மார்க்கம்! இஸ்லத்தை தனது வாழ்க்கை நேறியாக ஏற்றுக் கொண்டார். 
அல்ஹம்துலில்லாஹ்….!!
அவருக்கு சகோ, {சங்கை} அப்துல் அஜீஸ் அவர்கள் இஸ்லாத்தின் கொள்கை விளக்கம்!, வணக்க முறைகள் அனைத்தையும் விளக்கிக் கூறியதுடன் {ஸஹாததைன்} கலீமாவையும் சொல்லிக் கொடுத்தார்.     
மேலும் அவர் தனது பெயரை :- அப்துற் ரஹ்மான். என்றும் மாற்றிக்கொண்டார்.

இவருக்கு நேர்வழி காட்டிய இறைவனுக்கே எல்லாப்புகழும்….!!
அல்ஹம்துலில்லாஹ்….!!




TNTJ தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய கேரலா {கிருஷ்த்துவ} சகோதரர் ஜான் வர்கீஸ்!...


TNTJ தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய கேரலா {கிருஷ்த்துவ} சகோதரர் ஜான் வர்கீஸ்!...
 
அல்லாஹ் அக்பர்! அல்லாஹ் அக்பர்!! அல்லாஹ் அக்பர்!!!
                                               
TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளையில் கடந்த 28/05/2014 அன்று அல் கொதாரி – பலதியா கம்பணியில் பணிபுரியும் கேரலா – கொச்சியைச் சேர்ந்த சகோதரர் ஜான் வர்கீஸ்! அவர்கள் சத்திய மார்க்கம் இஸ்லாத்தை தங்களது 
வாழ்கை நேறியாக ஏற்றுக் கொண்டார்கள்.  
 
அல்ஹம்துலில்லாஹ்….!!
 
அவருக்கு சகோ, அப்துல் அஜீஸ் அவர்கள் இஸ்லாத்தின் கொள்கை விளக்கம்!, வணக்க முறைகள் அனைத்தையும் விளக்கிக் கூறியதுடன் 
{ஸஹாதா} கலிமாவையும் சொல்லிக் 
கொடுத்தார்கள்.





பாப் மக்காஹ் கிளையில் வாராந்திர பயான் நிகழ்ச்சி 30-05-2014


அல்லாஹ்வின் அருளால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ஜித்தா மண்டல பாப் மக்காஹ் கிளையில் வாராந்திர பயான் நிகழ்ச்சி 30-05-2014 அன்று நடைபெற்றது. இதில் " குழந்தை வளா்ப்பு" என்ற தலைப்பில் சகோதரர் செய்யது முஸ்தபா உரையாற்றினார்கள்.  துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
 

     


செனைய்யா கிளை பயான் 30.05.14


அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 30-05-2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் செனைய்யா கிளையின் சார்பில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில்  சகோ.மாஹின் அவர்கள் நன்மையில் மேன்மை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் . அனேக சகோதரா்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.
 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தாமண்டலம் ஷரஃபியா கிளையில் பயான்நிகழ்ச்சி 30-5-2014


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 
30-05-2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தாமண்டலம் ஷரஃபியா கிளையில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சகோ.உசேன் அவர்கள் குர்ஆன் மொழியாக்கத்தை வாசித்து விளக்கம் அளித்தார். அனேக சகோதராகள்ஆர்வத்துடன் கலந்து கொண்டனா.அல்ஹம்துலில்லாஹ்.
 



     


Monday, May 26, 2014

ஜித்தா மண்டலம் ஹமிஸ் முசேத் கிளை ஆன்லைன் பயான் நிகழ்ச்சி 23-05-2014

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 23-05-2014 அன்று ஜித்தா மண்டலம் சார்பில் ஹமிஸ் முசேத் கிளைக்காக ஆன்லைன் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மண்டல தாயி சகோ.முஹாஜிர் அவா்கள் இறை நம்பிக்கை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அனேக சகோதரா்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர. அல்ஹம்துலில்லாஹ்.





Sunday, May 25, 2014

துறைமுகம் கிளையில் பயான்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 24-05-2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா மண்டலம் துறைமுகம் கிளையில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. 
அதில்  சகோ. முனீஃப் அவர்கள் சத்தியமே     வெல்லும்!  எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். அனேக சகோதராகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனா. அல்ஹம்துலில்லாஹ். 



TNTJ தபூக் கிளையில் பிறமத பிலிப்பைன்ஸ் சகோதரர்களுக்கான அழைப்பு {தாஃவா} நிகழ்ச்சி!...

TNTJ தபூக் கிளையில் 
பிறமத பிலிப்பைன்ஸ் சகோதரர்களுக்கான   அழைப்பு {தாஃவா} நிகழ்ச்சி!.. 
அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் "தபூக்" கிளை – King Abdul Aziz Miltary Hospital  ஆடிடோரியத்தில் கடந்த 24/05/2013 சனி அன்று அஸருக்குப்பின் தபூக் கிங் காலித் மருத்துவமணை ஆடிட்டோரியத்தில் பிலிப்பைன்ஸ் சகோதரர்களுக்கான மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்….!!

இன்நிகழ்ச்சியில் சகோ, {சங்கை} அப்துல் அஜீஸ்  அவர்கள் "இஸ்லாம் ஓர் சம்பூர்ண மார்க்கம்"  என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

மேலும் ஃபைபில், கிறுத்துவம் குறித்த பலவிதமான கேள்விகளுக்கும் சகோ, {சங்கை} அப்துல் அஜீஸ்  அவர்கள் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் பதிலளித்தார்கள்.
இன்நிகழ்ச்சியில் 50 {ஐம்பதிற்கும்} மேற்பட்ட சகோதரிகள் கலந்து கொண்டு பயணடைந்தனர். மேலும் துஆவுடன், இரவு உணவிற்கு பின் நிகழ்ச்சி நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்….!!