Sunday, May 4, 2014

பெண்கள் பயான் 03.05.2014

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 
03-05-2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் அல் ஸாகர் கிளையில் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. 
அதில் சகோ. நெய்னா முஹம்மது அவா்கள்
 மரணம் - ஒரு நினையூட்டல்"  எனும் 
தலைப்பில் உரையாற்றினார்கள். அதன் பின் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது. துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.




 

 



Saturday, May 3, 2014

செனைய்யா கிளை பயான் 02.05.2014

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 
02-05-2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் 
செனைய்யா கிளையின் சார்பில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. 
அதில் சகோ. முஹாஜிர் அவர்கள் தவ்ஹீத் எனும் 
தலைப்பில் உரையாற்றினார்கள். துஆவுடன்கூட்டம் இனிதே 
நிறைவு பெற்றது.  அல்ஹம்துலில்லாஹ்.



அல்லாஹ்விற்காக அமல் செய்வோம்"" - ஜித்தாஹ்- செனைய்யா கிளை பயான்

அல்லாஹ்வின் பேரருளால், ஜித்தா  மண்டல செனைய்யா கிளை  01-05-2014 அன்று, பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் " அல்லாஹ்விற்காக அமல் செய்வோம்"" என்ற தலைப்பில் சகோ. நெய்னா முஹம்மது உரையாற்றினார்கள். 

துஆவுடன்கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.  அல்ஹம்துலில்லாஹ்.





தாயிகள் பயிற்சி 02-05-14

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 2-5-2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் சார்பில் ஷரஃபியா பகுதியில் தாயிகள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. அதில் அனேக சகோதரா்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.
இப்படிக்கு
ஜித்தா மண்டல நிர்வாகிகள்
ஜித்தா மண்டலம்
சௌதி அரேபியா.

பாப் மக்காஹ் கிளை பயான் -02.05.2014

அல்லாஹ்வின் அருளால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ஜித்தா மண்டல பாப் மக்காஹ் கிளையில் வாராந்திர பயான் நிகழ்ச்சி 02-05-2014 அன்று நடைபெற்றது. இதில் " நபிகளாரின் நற்சொற்கள் ?" என்ற தலைப்பில்  சகோதரர் ரஃபீக்  உரையாற்றினார்கள்.  ...
துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.





மதீனா கிளை பயான் -02.05.2014

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு (02/05/2014) வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
அதில் சுன்னத்தான நோன்புகளும் நன்மைகளும் எனும் தலைப்பில்சகோ.முஜீபுர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள். துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
நிறைய சகோதரர்கள் கலந்து பயன் பெற்றனர்.






TNTJ தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய நாகர்கோவில் -மகேஷ்குமார்!, புதுகோட்டை - சரவணகுமார்!...

TNTJ தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய                  நாகர்கோவில் -மகேஷ்குமார்!, புதுகோட்டை - சரவணகுமார்!...
       
அல்லாஹ்வின்  பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் "தபூக்" கிளையில் கடந்த  23/04/2014 அன்று தபூக் அல்  பணிபுரியும், நாகர்கோவில் – 
ஆசாரிபள்ளம் மகேஷ்குமார்! மற்றும் புதுகோட்டை – திருக்கோணம் சரவணகுமார்!... அவர்களும் சத்திய மார்க்கம்! இஸ்லத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்கள். 
அல்ஹம்துலில்லாஹ்….!!
             
மேலும் அவர்கள் தங்களது பெயரைகளை :- மகேஷ்குமார்! – உமர்ஃபாருக்! என்றும் சரவணகுமார்! - முஹம்மது அப்பாஸ்! என்றும் மாற்றிக் கொண்டார்கள்.

இவர்களுக்கு நேர்வழி காட்டிய இறைவனுக்கே எல்லாப்புகழும்….!!
அல்ஹம்துலில்லாஹ்….!!








TNTJ தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய இலங்கை {இந்து} சகோதரி சாந்தகுமாரி!...

TNTJ தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய இலங்கை  {இந்து} சகோதரி சாந்தகுமாரி!...
அல்லாஹ் ஒருவனுக்கே எல்லாப்புகழும்….!!           
TNTJ ஜித்தாஹ் மண்டலம் "தபூக்" கிளையில் கடந்த 30/04/2013 வெள்ளியன்று தபூக்கில் அரபிவீட்டில் ஹவுஸ்மெட்டாகப் பணிபுரியும் இலங்கை – இரத்தினபுரி சகோதரி சாந்தகுமாரி! அவர்கள் சத்திய மார்க்கம்! இஸ்லத்தை தனது வாழ்கை நேறியாக ஏற்றுக் கொண்டார். 
அல்ஹம்துலில்லாஹ்….!!
அவருக்கு சகோ, {சங்கை} அப்துல் அஜீஸ்  அவர்கள் இஸ்லாத்தின் கொள்கை விளக்கம்!, வணக்க முறைகள் அனைத்தையும் விளக்கிக் கூறியதுடன் {ஸஹாதா} கலீமாவையும்  சொல்லிக் கொடுத்தார்கள்.                
மேலும் அவர் தனது பெயரை - ஆய்ஷா. என்றும் மாற்றிக் கொண்டார்.  
மேலும்  அவருக்கு  சகோ,PJ அவர்களின் திருக்குர்ஆன் தமிழாக்கமும், மனிதனுக்கேற்ற மார்க்கம், மாமனிதர் நபிகள் நாயகம், குர்ஆன் கூறும் ஓரிரைக் கொள்கை, சந்திக்கும் வேளையில். மனனம் செய்வோம், நபிவழித் தொழுகை, மேலும் அவருக்கு தேவையான முக்கிய பல நூல்கள் மற்றும் முக்கிய 10 DVDகளையும் வழங்கினார்.
அல்ஹம்துலில்லாஹ்….!!

இவருக்கு நேர்வழி காட்டிய இறைவனுக்கே எல்லாப்புகழும்….!!