Thursday, February 20, 2014
Tuesday, February 18, 2014
ஜி்த்தா மண்டலம் செயற்குழு கூட்டம்
அல்லாஹ்வின் கிருபைால் கடந்த 14-02-2014
அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜி்த்தா மண்டலம் செயற்குழு
கூட்டம் நடைபெற்றது. அதில் கடந்த வருட வரவு செலவு கணக்குகள்
சமர்பிக்கப்பட்டது. மேலும் தாயகத்தில் இருந்து இணையதளம் வாயிலாக சகோ.
எம்.எஸ் சுலைமான் அவா்கள் ஜனவரி 28 போராட்டத்தின் விளைவு என்பதை தெளிவாக
விளக்கினார்கள். இன்னும் செயல்பாடுகள் அதிகரிக்க வேண்டிய அவசியத்தை
எடுத்துரைத்தார்கள். துஆ உடன் கூட்டம் இனிதே நிறைவு’ பெற்றது. உணவு
உண்டுவிட்டு செயற்குழு
உறுப்பினர்கள் புதிய உர்ச்சாகத்துடன் கலைந்து செ்ன்றனர. அல்ஹம்துலில்லாஹ்.
ஜித்தா மண்டல நிர்வாகிகள்
Saturday, February 15, 2014
Tuesday, February 11, 2014
Sunday, February 2, 2014
இலங்கையை சகோதரர் பாலாஜி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்
அஸ்ஸலாமு அலைக்கும்,
ஜித்தாவில்பணிபுரியும் இலங்கையை சேர்ந்த சகோதரர் பாலாஜி என்பவர் இஸ்லாத்தினை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.
சகோ.ஹாபிழ்முஹாஜிர் அலி அந்த சகோதரருக்கு கலிமா சொல்லிகொடுத்தார். ஜமால் மற்றும் சகோ. ஜஹான்கீர் உடன் இருந்தனர்.
அல்ஹம்துலில்லாஹ், எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.
நூல் : முஸ்ம் (4831)
நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள் உம்மின் மூலம் ஒரேயொருவருக்கு அல்லாஹ்
நேர்வழியளிப்பது சிவப்பு ஒட்டகைகளை விட உங்களுக்குச் சிறந்ததாகும்.
அறிவிப்பவர் : சஹ்ல் பின் சஅத் (ர) அவர்கள்
நூல் : புகாரி (4210)
அறிவிப்பவர் : சஹ்ல் பின் சஅத் (ர) அவர்கள்
நூல் : புகாரி (4210)
நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள் யார் (மக்களை) நேரான வழியின் பால் அழைக்கிறாரோ
அவருக்கு அதை பின்பற்றுபவரின் கூகளைப் போன்ற கூ கிடைக்கும். இவ்வாறு
கொடுப்பது அதை செய்தவர்களின் கூயிருந்து கொஞ்சம் கூட குறைத்துவிடாது.
அறிவிப்பவர் : அபூஹýரைரா (ர) அவர்கள்நூல் : முஸ்ம் (4831)
Subscribe to:
Posts (Atom)






