அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 3-2-2012 வெள்ளியன்று ஜித்தா மண்டல ஜிஸான் கிளையின் மாதாந்திர கூட்டம் சகோ. அப்துல் ஜப்பார் தலைமையில் நடைபெற்றது. சகோ. ரியாஸ் அஹமது இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தார். மேலும் இன்ஷா அல்லாஹ் வரும் மாதம் சபியா எனும் இடத்தில் கூட்டம் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது. பின்பு குர்ஆன் தர்ஜீமா வாசிக்கப்பட்டது. மேலும் மாநிலத் தலைமைக்கு இடம் வாங்குவது குறித்து பேசப்பட்டது. குறைவான நபர்கள் கலந்து கொண்டதால் கூட்டம் குறுகிய நேரத்தில் முடிக்கப்பட்டது. பிப்ரவரி 14 போராட்ட நோட்டிஸ் ஜிஸான் மன்திகா முழுவதும் விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். |
No comments:
Post a Comment