Pages

▼

Monday, July 16, 2018

அப்ஹா கிளை கமீஸ் தனி நபர் தாவா

*ஏக இறைவனின் திருப்பெயரால்* 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் ) 

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையில் நேபால் நாட்டை சார்ந்த ஒரு சகோதரர் ,,,, 12/07/2018-------------------
வியாழக்கிழமை இரவு மக்ரீஃப் தொழுகையை தொடர்ந்து இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார், அல்லாஹு அக்பர்,, மற்றும் தனது பெயரை,,,,,, முஹம்மது அப்துல்லாஹ் ,,,,,என்று மாற்றிக் கொண்டார்,,, அல்ஹம்துலில்லாஹ்,,

 இதில்,,,,, நமது கிளையின் சார்பாக தொழுகை விளக்கங்களும் ,,, மற்றும் இஸ்லாமிய கடமைகள் பற்றியும் விளக்கப்பட்டது,,,,,  வழங்கப்பட்டது
 அல்ஹம்துலில்லாஹ் 

*இவண்,,,,,,,,,, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்( TNTJ )* 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை,,,,,,

No comments:

Post a Comment