Pages

Sunday, April 8, 2018

ஷரஃபியா கிளை பயான்

ஷரஃபியா கிளை
ஏக இறைவனின் திருப்பெயரால்...

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த வெள்ளிக்கிழமை (06.04.2018) மக்ரிப்  தொழுகைக்கு  பிறகு ஜித்தா மண்டலம் ஷரஃபியா கிளையில் வாராந்திர மார்க்க பயான் நிகழ்ச்சி நடைப்பெற்றது. 

அதில்  *சகோ: நெய்னா முஹம்மது அவர்கள், "கடன் குறித்து அல்லாஹ்வின் நிபந்தனைகளும், அவனது தூதரின் எச்சரிக்கைகளும்"* என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 

அதில் பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment