Pages

Saturday, March 3, 2018

மக்கா கிளை பொதுக்குழு

அஸ்ஸலாமு அலைக்கும்..

மக்கா கிளையின் பொதுக்குழு இன்று (02-03-2018) வெள்ளிக்கிழமை இஷா தொழுகைக்கு முன்னர் ஜித்தா மண்டல நிர்வாகிகள் முன்னிலையில் சாரா சித்தீனில் நடைபெற்றது.
இதில் 
கிளைசெயலாளர் அபுதாகிர் அவர்கள் கிளையின் செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார்.
சகோதரர் ஆடுதுரை மன்சூர் கிளையின் வரவு செலவு கணக்குகளை வாசித்தார்.
அதை தொடர்ந்து கிளையின் துணை தலைவர் FINAL EXIT இல் சென்று விட்டதாலும் மற்றும் பொருளாளர்(அடுதுரை மன்சூர்) FINAL EXIT இல் செல்வதாலும்  அந்த பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் முகமாக துணைத்தலைவர் மற்றும் பொருளாளர் பொறுப்புகளுக்கு தற்போதைய நிர்வாகத்தின் சார்பாக 
1. சகோதரர் சாந்துஉமர் அலி (MITSUBISHI CO, 0569837219)
( துணைத்தலைவர் )
2. சகோதரர் ஹபீப் ரகுமான்  (THYSSAN KHRUP CO, 0572361126) 
( பொருளாளர் )
ஆகிய இருவரையும் முன்னிறுத்தினார்கள் கிளை சகோதரர்கள் ஒப்புதலின் பெயரில் மண்டலம் சார்பாக நியமிக்கப்பட்டார்கள் 
அல்லாஹு அக்பர்                                                                                                                                                                                          அதை தொடர்ந்து உறுப்பினர் படிவம் வழங்கப்பட்டது. துவா ஓதி நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் அனைவரும் உணவுக்கு பிறகு களைந்து சென்றனர்.

குறிப்பு: வரும் வியாழக்கிழமை க்குள் ( 08-03-2018 ) ஒரு போட்டோ மற்றும் 30 ரியால் பணமும் நிரப்பிய  உறுப்பினர் படிவத்துடன் தரும்படி கேட்டுகொள்ளபடுகிறார்கள்

No comments:

Post a Comment