Pages

Saturday, August 19, 2017

செனையா கிளை அறிவும் அமலும்

8/19/17, 2:13:16 PM: ‪+91 97151 81644‬: 18. 08. 2017. இன்றைய. வகுப்பு செனைய்யா கிளை அறிவும் அமலும் பாடத்திட்டம் தொடர்ந்து ஐந்து மாதங்களாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பஜ்ரு தொழுகைக்கு பிறகு நடைபெற்று வருகிறது அல்ஹம்துலில்லாஹ்.அதனுடைய தொடர்ச்சியாக நடைபெற்ற பாடத்தில் பேச்சு பயிற்சி அவர்களாக ஒவ்வொரு தலைப்பிலும் பேசாலாம் என்று தலைப்பு கொடுக்கப்பட்டு இன்ஷாஅல்லாஹ் வரக்கூடிய வாரம் அதனுடைய வகுப்பும் நடைபெறும் என்பதை அறிய தருகிறோம்

No comments:

Post a Comment