Pages

Saturday, July 15, 2017

பாப் மக்கா கிளை பயான்

7/14/17, 10:41:18 PM: ‪+966 53 359 7108‬: அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு
ஜித்தாஹ் மண்டல பாப் மக்காஹ் கிளை சார்பாக இன்று வெள்ளி கிழமை (14-07-2017) மக்ரிப் தொழுகைக்கு பிறகு வாராந்திர மார்க்க பயான் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் " கொண்ட கொள்கையே! தலைமை " என்னும் தலைப்பில் மண்டல துணை செயலாளர் சகோ. முஹாஜிர் அவர்கள் உரை ஆற்றினார். அல்ஹம்துலில்லாஹ். கிளை சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள். மேலும் கிளை துணை செயலாளர் சகோ. பாசில் அவர்கள் இன்ஷா அல்லாஹ் கிளை நிர்வாகம் எதிர் காலத்தில் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகளை உறுப்பினர்கள் மற்றும் மண்டல துணை செயலாளர் மத்தியில் பகிர்ந்து கொண்டார்.


இவண்


பாப் மக்கஹ் கிளை ...

No comments:

Post a Comment