Pages

Monday, June 5, 2017

மதீனா கிளை உம்ரா பயணம்

6/5/17, 11:05:38 PM: Arif Ali Madinah TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும்

கடந்த 1ம் தேதி வியாழக்கிழமை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் மதினா கிளையின் சார்பாக உம்ரா ஏற்பாடு செய்யப்பட்டு ஒரு பஸ்ஸில் புறப்பட்டு சென்றோம் போகும் போது பயனுள்ள வகையில் பயான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அதில் சகோ.சம்சுதீன் அவர்கள் "நோன்பின் மாண்புகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் அல்ஹம்து லில்லாஹ்

No comments:

Post a Comment