Pages

Saturday, May 13, 2017

அப்ஹா கிளை செயற்குழு

5/13/17, 2:14:20 AM: ‪+966 55 885 6187‬: *ஏக இறைவனின் திருப்பெயரால்*

*அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)*

*ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் சார்பாக,,,*

*கிளையின் செயல் வீரர்கள் கூட்டம் ,,,,,நாள்,,,,,,, 12-5-2017 வெள்ளி அன்று மதியம் 01:40:PM மணியளவில்,,,*

*,,,,, மாதாந்திர செயல் வீரர்கள் கூட்டம், நடைபெற்றது,,,,*
*இதில் தஃவாவை அதிகப்படுத்துதல்,,,, ரமழான் மாதம் ஃபித்ரா, வசூல் சம்பந்தமாவும்,,,,, மற்றும்,,,,, ரமழான் மாத சஹர் நேர தொலைக்காட்ச்சி,, நிகழ்சியில், விளம்பர உதவி வசூல் சம்பந்தமாவும்,,,,, தீர்மானங்கள், ஏகமனதாக நிறைறேற்றப்பட்டது*

*இதில்,,,, பல சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்,,,,, அல்ஹம்துலில்லாஹ்*

*இவண்,,,,,,,,,,,,,,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,, (TNTJ) அபஹா கிளை*,,,,,,

No comments:

Post a Comment