Pages

Saturday, April 15, 2017

மதீனா கிளை பயான்

4/14/17, 6:48:29 PM: Arif Madinah TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும் ஜித்தா மண்டலம் மதினா கிளையின் சார்பாக வாராந்திர பயான் மர்கஸில் 14.4.2017 அன்று ஜும்ஆவுக்குப் பிறகு நடைபெற்ற பயானில் சகோதரர் தூத்துக்குடி கசாலி செய்யது அவர்கள் "இஸ்லாத்தில் உண்ணுவது, பருகுவதின் ஒழுங்கு முறைகள் " என்ற தலைப்பில் முதல் அமர்வும், சகோ அச்சன் புதூர் ஆரிப் அலி "நினைவில் கொள்ள வேண்டிய நபிமொழிகள் " என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள் அதில் பல சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்
👇👇👇👇👇👇👇

No comments:

Post a Comment