Pages

Sunday, October 12, 2014

TNTJ தபூக் கிளையில் பிலிப்பைன்ஸ் சகோதரர்களுக்கான நபிவழி ஹஜ்! தர்பியா, பயான்!...

TNTJ தபூக் கிளையில் பிலிப்பைன்ஸ் சகோதரர்களுக்கான நபிவழி ஹஜ்! தர்பியா, பயான்!...
அல்லாஹ் ஒருவனுக்கே எல்லாப் புகழும்….!!  

அன்புடையிர்!: அஸ்லாமு அலைக்கும் {வரஹ்அன்பிற்கினிய கொள்கை சொந்தங்களே! அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் "தபூக்" கிளையில் King Abdul Aziz Miltary Hospital ஆடிடோரியத்தில் கடந்த 27/09/2014 சனியன்று பிலிப்பைன்ஸ் சகோதரர்களுக்கான மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி சேக் நாஷர் தலைமையில் நடைபெற்றது. 

அல்ஹம்துலில்லாஹ்….!!
 
இன்நிகழ்ச்சியில் King Abdul Aziz Miltary Hospitalலில் பணிபுரியும் ஐம்பது பிலிப்பீனிகளும் பத்து இந்தியர்களும் இந்த வருடம் 2014 தபூக்கிலிருந்து ஹஜ் செய்வதற்காக உள்ள சகோதரர்களுக்காக சகோ{சங்கைஅப்துல் அஜீஸ் அவர்கள் "நபிவழியில் நம் ஹஜ்: {2}" என்ற தலைப்பில் உரையாற்றி, {தர்பியா} செயல்முறை விளக்கமும் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் அழகிய முறையில் நடைபெற்றது.
மேலும் நிகழ்ச்சியின் இறுதியில் கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது இதில் ஏராளமான சகோதரர்களின் ஹஜ் சம்பந்தமான பலதறப்பட்ட கேள்விகளுக்கும் சகோ, {சங்கை} அப்துல் அஜீஸ் அவர்கள் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் பதிலளித்தார்.
இன்நிகழ்ச்சியில் ஏராளமான சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயணடைந்தனர். அனைவருக்கும் நபிவழியில் நம் ஹஜ் என்ற நூல்களும் வழங்கப்பட்டது.             
அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment