Pages

Saturday, May 3, 2014

TNTJ தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய இலங்கை {இந்து} சகோதரி சாந்தகுமாரி!...

TNTJ தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய இலங்கை  {இந்து} சகோதரி சாந்தகுமாரி!...
அல்லாஹ் ஒருவனுக்கே எல்லாப்புகழும்….!!           
TNTJ ஜித்தாஹ் மண்டலம் "தபூக்" கிளையில் கடந்த 30/04/2013 வெள்ளியன்று தபூக்கில் அரபிவீட்டில் ஹவுஸ்மெட்டாகப் பணிபுரியும் இலங்கை – இரத்தினபுரி சகோதரி சாந்தகுமாரி! அவர்கள் சத்திய மார்க்கம்இஸ்லத்தை தனது வாழ்கை நேறியாக ஏற்றுக் கொண்டார். 
அல்ஹம்துலில்லாஹ்….!!
அவருக்கு சகோ{சங்கை} அப்துல் அஜீஸ்  அவர்கள் இஸ்லாத்தின் கொள்கை விளக்கம்!, வணக்க முறைகள் அனைத்தையும் விளக்கிக் கூறியதுடன் {ஸஹாதாகலீமாவையும்  சொல்லிக் கொடுத்தார்கள்.                
மேலும் அவர் தனது பெயரை - ஆய்ஷா. என்றும் மாற்றிக் கொண்டார்.  
மேலும்  அவருக்கு  சகோ,PJ அவர்களின் திருக்குர்ஆன் தமிழாக்கமும், மனிதனுக்கேற்ற மார்க்கம், மாமனிதர் நபிகள் நாயகம், குர்ஆன் கூறும் ஓரிரைக் கொள்கை, சந்திக்கும் வேளையில். மனனம் செய்வோம், நபிவழித் தொழுகை, மேலும் அவருக்கு தேவையான முக்கிய பல நூல்கள் மற்றும் முக்கிய 10 DVDகளையும் வழங்கினார்.
அல்ஹம்துலில்லாஹ்….!!

இவருக்கு நேர்வழி காட்டிய இறைவனுக்கே எல்லாப்புகழும்….!!



No comments:

Post a Comment