Pages

Monday, September 2, 2013

கத்தார் நாட்டு புதிய விசா நடைமுறை: 188 பிரிவினருக்கு ஏர்போர்ட்டில் விசா!
கத்தார் நாட்டு புதிய விசா நடைமுறை: 188 பிரிவினருக்கு ஏர்போர்ட்டில் விசா!      கத்தார் அரசு, புதிய விசா நடைமுறையை அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறையில், 188 பிரிவுகளில் தகுதி பெற்றவர்கள் கத்தார் வருவதற்கு முன்கூட்டியே விசா எடுக்க தேவையில்லை. GCC நாடுகளில் வசிப்பவர்கள் (அந்த நாடுகளின் பிரஜைகளாக இருக்க தேவையில்லை) தோஹா விமான நிலையத்தில் வந்து இறங்கும்போதே விசா வழங்கப்படும்.    GCC (Gulf Cooperation Council) கூட்டமைப்பில் மொத்தம் 6 நாடுகள் உள்ளன. பஹ்ரெயின், குவைத், ஓமான், கத்தார், சவுதி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளே அவை. இந்த நாடுகளில் வசிப்பவர்கள், அந்தந்த நாடுகளில் வசிப்பதற்கான residency permit வைத்திருந்தால், அத்துடன், கத்தார் அரசால் வெளியிடப்பட்டுள்ள 188 பிரிவுகளில் தகுதி பெற்றிருந்தால், தோஹா விமான நிலையத்தில் விசாவை பெற்றுக்கொள்ளலாம்.    தோஹா விமான நிலையத்தில் வந்து இறங்கியவுடன், 1 மாத விசா வழங்கப்படும் (கட்டணம் QR100) அதன்பின், 3 மாதங்களுக்கு விசாவை நீடிக்க முடியும்.    இதற்கு பயணியின் GCC residency permit 6 மாதங்களுக்கு செல்லுபடியாகும் விதத்தில் இருக்க வேண்டும். அத்துடன், பயணியின் சொந்த நாட்டு பாஸ்போர்ட்டும் 6 மாதங்களுக்கு செல்லுபடியாகும் விதத்தில் இருக்க வேண்டும்.    அதாவது, இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ள ஒருவர், மேலே குறிப்பிடப்பட்ட 6 நாடுகளில் ஏதாவது ஒன்றில் வசிப்பதற்கான ஆவணங்கள் வைத்திருந்தால், விமான நிலையத்தில் விசா கிடைக்கும். டாக்டர்கள், இஞ்சினியர்கள், வர்த்தகர்கள் மட்டுமன்றி, செய்தியாளர்கள், வங்கியாளர்கள், ஆசிரியர்கள், வக்கீல்கள் என பலதரப்பட்ட ஃபீல்டுகளில் உள்ளவர்களும் கத்தார் அரசு வெளியிட்டுள்ள பட்டியலில்   சேர்க்கப்பட்டு உள்ளார்கள்.    விமான நிலையத்தில் விசா பெற்றுக்கொள்ள தகுதிவாய்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள 188 பிரிவுகளை பார்க்க, கீழேயுள்ள லிங்கில் கிளிக் செய்யவும்.    Qatar visa on arrival program at Doha International Airport    Qatar's Ministry of Interior has published a revised list of 188 categories of professionals who can get visa on arrival at Doha International Airport, and are GCC residents…  Please join with VIRUVIRUPU:கத்தார் அரசு, புதிய விசா நடைமுறையை அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறையில், 188 பிரிவுகளில் தகுதி பெற்றவர்கள் கத்தார் வருவதற்கு முன்கூட்டியே விசா எடுக்க தேவையில்லை. GCC நாடுகளில் வசிப்பவர்கள் (அந்த நாடுகளின் பிரஜைகளாக இருக்க தேவையில்லை) தோஹா விமான நிலையத்தில் வந்து இறங்கும்போதே விசா வழங்கப்படும்.

GCC (Gulf Cooperation Council) கூட்டமைப்பில் மொத்தம் 6 நாடுகள் உள்ளன. பஹ்ரெயின், குவைத், ஓமான், கத்தார், சவுதி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளே அவை. இந்த நாடுகளில் வசிப்பவர்கள், அந்தந்த நாடுகளில் வசிப்பதற்கான residency permit வைத்திருந்தால், அத்துடன், கத்தார் அரசால் வெளியிடப்பட்டுள்ள 188 பிரிவுகளில் தகுதி பெற்றிருந்தால், தோஹா விமான நிலையத்தில் விசாவை பெற்றுக்கொள்ளலாம்.

தோஹா விமான நிலையத்தில் வந்து இறங்கியவுடன், 1 மாத விசா வழங்கப்படும் (கட்டணம் QR100) அதன்பின், 3 மாதங்களுக்கு விசாவை நீடிக்க முடியும்.

இதற்கு பயணியின் GCC residency permit 6 மாதங்களுக்கு செல்லுபடியாகும் விதத்தில் இருக்க வேண்டும். அத்துடன், பயணியின் சொந்த நாட்டு பாஸ்போர்ட்டும் 6 மாதங்களுக்கு செல்லுபடியாகும் விதத்தில் இருக்க வேண்டும்.

அதாவது, இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ள ஒருவர், மேலே குறிப்பிடப்பட்ட 6 நாடுகளில் ஏதாவது ஒன்றில் வசிப்பதற்கான ஆவணங்கள் வைத்திருந்தால், விமான நிலையத்தில் விசா கிடைக்கும். டாக்டர்கள், இஞ்சினியர்கள், வர்த்தகர்கள் மட்டுமன்றி, செய்தியாளர்கள், வங்கியாளர்கள், ஆசிரியர்கள், வக்கீல்கள் என பலதரப்பட்ட ஃபீல்டுகளில் உள்ளவர்களும் கத்தார் அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளார்கள்.

விமான நிலையத்தில் விசா பெற்றுக்கொள்ள தகுதிவாய்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள 188 பிரிவுகளை பார்க்க, கீழே :

Qatar visa on arrival program at Doha International Airport

Qatar's Ministry of Interior has published a revised list of 188 categories of professionals who can get visa on arrival at Doha International Airport, and are GCC residents…
1. Aquatic specialist
2. Statistics specialist
3. Agricultural specialist
4. Gardening specialist
5. Medical analysis specialist
6. Speech specialist
7. Breeding specialist (animals/birds/bees)
8. Medical X-ray specialist
9. Nutrition specialist
10. Zoology specialist
11. Psychiatrist
12. Lab specialist
13. Sports medicine specialist
14. Sociologist
15. X-Ray specialist
16. Media specialist
17. Customs specialist
18. Medical therapy specialist
19. Writer
20. University professor
21. Media person
22. Secretary or director of library
23. Staffs at embassies in GCC (except support services jobs)
24. Archeological researcher
25. Administrative researcher
26. Legal researcher
27. Professor
28. Trader
29. Geologist
30. Quantity enumerator
31. Referee (sports)
32. Finance/Economics expert
33. Law expert
34. Information Systems expert
35. Diplomat (Members of diplomatic corps)
36. President/CEO
37. President or director of a university
38. Chief Justice
39. Head of Prosecution
40.  President  or  director  of  a  club
41.  Weather  expert
42.  Earthquakes expert
43.  Captain  of  Ship/Cruise/Carrier/Steamship
44.  Businessman
45.  Religious  person
46.  Architectural  draftsman
47.  Business  lady
48.  Executive  secretary
49.  Journalist
50.  Pharmacist
51.  Jeweler
52.  Army  officer
53.  Police  officer
54.  University  student
55.  Physician  (All  specialisation)
56.  Surgeon  (All  specialisation)
57.  Veterinary doctor
58.  Pilot
59.  Scientist
60.  College  dean
61.  Astronomer
62.  Artist  (Actor,  Musician,  Composer,  Poet,  Painter,  Singer…..etc)
63.  Telecom  technician
64. Professional  security  and  safety  technician
65.  Medical  equipments  technician
66.  Control  equipments  technician
67.  X-ray  technician
68.  Dental  technician  (fixing)
69.  Radio  or  TV  transmission  technician
70.  Optical  technician
71. ECG  technician
72.  Horse  breeding  technician
73.  Mining  technician
74.  Microscopic  technician
75.  Geology  technician
76.  Well  drilling  technician
77.  Pharmaceutical  technician
78.  Foodstuff  technician
79.  Ship  maintenance  technician
80.  Aircraft  maintenance  technician
81.  Train  Maintenance  Technician
82.  Lab  Technician
83.  Aviation  Technician
84.  Physicist
85.  Judge
86.  Chemist  (All  Specializations)
87.  Player  (All  sports  items  in  a sports  club)
88.  Author
89.  Computer  Programmer

90.  Translator
91.  Accountant / Auditor
92.  Lecturer

193.  Lawyer / Advocate
94. Economic Analyst
95. Systems Analyst
96. Operations Analyst
97. Director
98. Customs Clearer
99. Sports  Trainer
100. Aviation Trainer
101. General Professional Trainer (Industrial/Agricultural/Commercial)
102. Teacher / Instructor
103. Proofreader
104. Investment Manager
105. Archeological Director
106. Research & Studies Director
107. Insurance Manager
108. Banking business Manager
109. Production Director
110. Manager or Director of any government departments or companies
111. Administrative Manager
112. Broadcasting Manager
113. Media Manager
114. Regional Director
115. Bank Manager
116. Commercial Manager
117. Marketing Manager
118. Television Manager
119. Executive Manager / Director
120. Cooperative Society Manager
121. Accounts Manager
122. Cinema Director
123. Company or Factory Manager
124. Maintenance Manager
125. Printing and Publishing Manager
126. Hotel Manager
127. Electrical Manager
128. Finance Manager
129. Sales Manager
130. Museum Manager
131. School Manager
132. Plant Manager
133. Theatre Manager
134. Hospital Manager
135. Institute Manager

136. Library Manager
137. Laboratory Manager
138. Marine Transport Manager
139. Land Transport Manager
140. Air Transport Manager
141. Tourism Agency Manager
142. TV or Radio Programs Presenter
143. Correspondent (Newspaper/Radio/TV)
144. Food Controller
145. Aircraft Takeoff Controller
146. Maritime Controller
147. Quality Controller
148. Air Controller
149. Marine Traffic Controller
150. Media Controller
151. Road Controller
152. Aircraft Landing Controller
153. Cruise Ship Guide
154. Tourist Guide
155. Aviation Guide
156. Surveyor
157. Assistant Pharmacist
158. Co-Pilot
159. Assistant  Engineer  (All  specializations)
160. Consultant
161. General Supervisor
162. Ships Supervisor
163. Banker
164. Decoration Designer
165. TV Cameraman
166. Cinema Cameraman
167. Press Photographer
168. Land Hostess
169. Air Hostess

170. Program Producer
171. Ship Captain
172. Aircraft Pilot
173. Male or Female Nurse
174. Cinema or Television Producer
175. Marketing Representative
176. Sports Representative
177. Sales Representative
178. Procurement Representative
179. Administration Coordinator
180. Archeological Prospector
181. Engineer (All specializations)
182. Career Counselor
183. Assistant General Manager
184. Captain
185. Commercial Broker
186. Travel or Tourism Agent
187. Prosecutor
188. Ministry Undersecretary
















No comments:

Post a Comment