Pages

Friday, March 8, 2013

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் தர்பியா

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 08-03-2013 வெள்ளி அன்று காலை ஜித்தா மண்டல தபூக் கிளையில் கடந்த வாரம் புதிதாக தூய இஸ்லாத்தில் இணைந்த மூன்று இலங்கை சகோதரர்களுக்கு, நபிவழி தொழுகை பற்றி தர்பியா வகுப்பு கிளை தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்களால் நடத்தப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment