Pages

Sunday, January 13, 2013

TNTJ ஜித்தா-தபூக் கிளை உம்ரா பயணம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தா-தபூக் கிளை 10-01-2013 வியாழன் அன்று புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய சகோதரர்களுடன் ஓர் நபிவழி உம்ராவை கிளை தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் தலைமையில் ஏற்பாடு செய்திருந்தது. இதில் தபூக் கிளையில் (குடும்பத்தோடு) புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய சகோ. (தஞ்சை) அப்துர் ரஹ்மான், அவர் மனைவி கதீஜா, அவருடைய மகன் இபுறாஹீம், மேலும் புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய சகோ, இபுறாஹீம் (அரியலூர் – வேல்முருகன்) அவர்களுடன் கிளைத் தலைவர் சகோ, அப்துல் அஜீஸ் அவர்கள், அவருடைய குடும்பத்தாருடன் மக்கா சென்று நபிவழியில் உம்ராவின் கடமைகளை நிறைவு செய்தனர். பின்பு வெள்ளி அன்று மதீனா சென்று ஜியாராஹ்வை முடித்து தபூக் திரும்பினர். அல்ஹம்துலில்லாஹ். 

No comments:

Post a Comment