Pages

Tuesday, December 25, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய சகோ.கந்தசாமி

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் கடந்த 21/12/2012 வெள்ளியன்று ஜும்ஆவிற்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவில் கலந்து கொண்ட சகோதரர் (Tabuk King Khaled Hospitalலில்) ஓட்டுனராக பணிபுரியும் ராமநாதபுரம் - பால்கரையைச்சேர்ந்த சகோ, கந்தசாமி (வலமிருந்து இரண்டாவதாக முழுக்கை வெள்ளை சட்டை அணிந்திருப்பவர்) அவர்கள் சத்திய மார்க்கம் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ். அவருக்கு கிளைத் தலைவர் சகோ, அப்துல் அஜீஸ் அவர்கள் கொள்கை விளக்கம், வணக்க முறைகள் அனைத்தையும் விளக்கிக்கூறி, (ஸஹாதா) கலீமாவையும் சொல்லிக் கொடுத்தார்மேலும் அவர் தனது பெயரை முஹம்மது பைஃசல் என்றும் மாற்றிக் கொண்டார்.அவருக்கு சகோ, P.J அவர்களின் தமிழாக்கம், திருமறை தோற்றுவாய், மாமனிதர் நபிகள் நாயகம், வருமுன்உரைத்த இஸ்லாம், மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம், நபிவழித்தொழுகை மற்றும் பல இஸ்லாமிய 15 நூல்களையும். மேலும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், நாத்திகர்களுடன் நடந்த விவாதம், இஸ்லாத்தின் தனிச்சிறப்புகள்! ஆகிய தலைப்புகளின் 25 DVD களையும் வழங்கினர்கள். அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment