அல்லாஹ்வின் கிருபையால் 28-12-2012 வெள்ளி அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் சார்பில் ஒரு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மாநில துணைத்தலைவர் சகோ. எம். ஐ. சுலைமான் அவா்கள் ஜும்மா உரை மற்றும் தொழுகை நடந்த பின் பின் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சகோதர, சகோதரிகளின் கேள்விகளுக்கு தெளிவாகவும் விளக்கமாகவும் பதில் அளித்தார். இந்நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என சுமார் 300க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். மதிய உணவு அனைவருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. து.ஆவுடன் மஃரிப் தொழுகைக்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ். |
No comments:
Post a Comment