அல்லாஹ்வின் கிருபையால் 27-12-2012 வியாழன் அன்று இஷாவிற்க்குப்பின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்- ஜித்தா மண்டலத்தின் பொதுக்குழு கூட்டம் மாநில துணைத்தலைவர் சகோ. எம்.ஐ. சுலைமான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் அவா்கள் மாநில செயல்பாடுகள் குறித்து சிறப்புரை நிகழ்த்தினார்கள். ஜித்தா மண்டலத்தின் செயல்பாடுகள் மற்றும் இந்த வருட கணக்குகள் எடுத்துரைக்கப்பட்டது. அதன் பின் புதிய நிர்வாகம் பொதுக்குழு உறுப்பினர்களால் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
புதிய நிர்வாகிகள் விபரம்:-
சகோ. முனாஃப் - தலைவர் 0533562686
சகோ. அப்துல் பாரி - செயலாளர் 0567122902
சகோ. முஹம்மது யூனுஸ் - பொருளாளர் 0502786576
சகோ. முஹம்மது ரஃபி - துணைத்தலைவர் 0557968391
சகோ. அஹமது கபீர் - துணைச்செயலாளர் 0507021643
நன்றியுரை மற்றும் து.ஆ வுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
|
Pages
▼
No comments:
Post a Comment