Pages

Saturday, December 8, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் தனிநபர் தாஃவா

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் 06-12-2012  வியாழன் அன்று தபூக் சாம்ரா போட்டோ ஸ்டுடியோவில் பணிபுரியும் இலங்கையை சேர்ந்த சகோ. மிக்காஷ் அவர்களுக்கு கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்களும் கிளை செயலாளர் நிஜாம் அவர்களும் அவரை நேரில் சந்தித்து இஸ்லாமிய கொள்கை விளக்கம் மற்றும் இஸ்லாத்தின் சிறப்ம்சங்களையும் விளக்கி சகோ. P.J  அவர்களின் குர்ஆன் தமிழாக்கமும்  வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment