Pages

Thursday, December 27, 2012

TNTJ ஜித்தா மண்டல நிர்வாகக்குழு கூட்டம்

அல்லாஹ்வின் கிருபையால் 24-12-2012 திங்கள் அன்று இஷாவிற்க்குப்பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டல நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் மண்டல பொதுக்குழு மற்றும்  சகோ. எம்.ஐ. எஸ் அவர்களை கொண்டு நடத்தப்பட உள்ள இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நிகழ்ச்சி சம்பந்தமாகவும், நிர்வாக சம்பந்தமாகவும் ஆலோசனை செய்யப்பட்டது. அதிகமாக நிர்வாகிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.




No comments:

Post a Comment