Pages

Thursday, November 15, 2012

TNTJ ஜித்தா மண்டல ரத்ததானத்திற்க்கு தனிநபர் சான்றிதழ்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த மாதம் TNTJ ஜித்தா மண்டலம் ஹஜ் பயணிகளுக்காக ஏற்பாடு செய்திருந்த சிறப்பு ரத்ததான முகாமில் கலந்து கொண்டு குருதிக்கொடை அளித்த அனைவருக்கும் ஜித்தா கிங் ஃபஹத் அரசு மருத்துவமனை தனித்தனியாக சான்றிதழ் வழங்கி கௌரவித்துள்ளது. இதல் ஒவ்வொருவரின் பெயருடனும் T.N.T.J என்று குறிப்பிட்டுள்ளது சிறபம்சமாக அமைந்துள்ளது. அல்லாஹ்விற்கே எல்லா புகழும்.

இப்படிக்கு
ஜித்தா மண்டல நிர்வாகிகள்

No comments:

Post a Comment