Pages

Saturday, November 10, 2012

ஜித்தா-செனைய்யா கிளையில் கேம்ப் பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 08-11-2012 வியாழன் இரவு இஷாவிற்க்குப்பின் ஜித்தா மண்டலம் செனைய்யா கிளை பட்ச் சாக்லேட் கம்பெனியின்  கேம்பில் பயான் ஏற்பாடு செய்து இருந்தது. இதில் சகோ.சலீம் சேட் அவர்கள் அமல்களின் சிறப்புகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அனேகர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். துஆவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது அல்ஹம்துலில்லாஹ். 

No comments:

Post a Comment