Pages

Wednesday, November 14, 2012

ஜித்தா-தபூக் கிளையில் தர்பியா வகுப்பு

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தா மண்டலம் தபூக் கிளையில்  08/11/2012 வியாழன் அன்று இரவு 11:30 முதல் 01 மணி வரை வாராந்திர (மார்க்க) தர்பியா  நடைபெற்றது. இதில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் ஹதீஸ்கள் தொகுக்கப்பட்டது எவ்வாறு?, எப்போது?  என்பதை "ஹதீஸ் கலை" [பாகம்-7]  என்ற தலைப்பில்  TNTJ  மாநில  தலைமையில்  சகோ. P.J அவர்கள் நடத்திய  உரையின்  வீடியோ  காட்சிகளுடன்,  குர்ஆன், ஹதீஸ்  ஆதரங்களின் அடிப்படையில் எடுத்துரைத்தார்கள். தபூக் கிளை நிர்வாகிகளும்  மற்றும்  கொள்கை சகோதரர்களும்  கலந்துக்கொண்டு பயனடைந்தனர், மேலும் து.ஆவுடன் இரவு உணவிற்கு பிறகு நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது.அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment