Pages

Sunday, October 14, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற இய்யன்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தா மண்டலம்  தபூக் கிளையில் கடந்த 11-10-12 வியாழன் அன்று தபூக் விமான நிலையத்தில் கிளைச் செயளாலர் சகோநிஜாம் அவர்களுடன் பணிப்புரியும் பிலிப்பைன்ஸ் - மின்ந்தநாவ்வைச் சேர்ந்த சகோ. இய்யன்  (IYAN)(நீல சட்டை அணிந்திருப்பவர்) அவர்கள்கிளைத் தலைவர் அப்துல் அஜீஸ், கிளைச் செயளாலர் சகோ. நிஜாம் ஆகியோரின் முன்னிலையில் சத்திய மார்க்கம் இஸ்லாத்தை அவர் தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ். இவருக்கு கிளைத் தலைவர் அப்துல் அஜீஸ் அவர்கள் இஸ்லாத்தின் இறைகோட்பாடு, வணக்க, வழிபாடுகள் மற்றும் கலீமாவின் விளக்கத்தையும் எடுத்துக்கூறி, [ஸஹாதா] கலீமாவையும் சொல்லி கொடுத்தார்கள். மேலும் அவர் தனது பெயரை ஆய்மன் என்றும் மாற்றிக் கொண்டார்.  அவருக்கு 15 முக்கிய இஸ்லாமிய  ஆங்கில  நுல்களையும்,   ஆங்கில திருக்குர்ஆனும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment