Pages

Thursday, July 26, 2012

மாநில தலைமை நிர்வாகிகளின் பொறுப்புகள் மற்றும் விபரங்கள்

நமது ஜமாஅத்தின் பணிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளவர்களின் பெயர்களும் அவர்களின் தொலைபேசி எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அதை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
குடும்பப் பிரச்சினைகள் சம்பந்தமாக மாநிலச் செயலாளர் யூசுஃப் தொலைபேசி எண் :  9952056333
கொடுக்கல் வாங்கல் போன்ற பொருளதாரப் பிரச்சினைகள் சம்பந்தமாக மாநிலச் செயலாளர் மாலிக் தொலைபேசி எண் :  9952046555
ஜகாத், நன்கொடை, வினியோகம், வட்டியில்லா கடனுதவி சம்பந்தமான தொடர்புக்கு மாநிலச் செயலாளர் எக்மோர் சாதிக் தொலைபேசி எண் :  9952056555
பிரச்சினைகளின்போது காவல் துறையை அணுகுவது ஆகியவற்றிற்கு மாநிலச் செயலாளர் எக்மோர் சாதிக் தொலைபேசி எண் :  9952056555 மற்றும் மாநிலச் செயலாளர் மாலிக் தொலைபேசி எண் :  9952046555
டிஎன்டிஜேயின் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளுக்கு பேச்சாளர் அனுப்புவது சம்பந்தமாக சகோதரர் பாரூக் தொலைபேசி எண் :  9952056444
ஜும்ஆ பிரச்சாரகர்கள் சம்பந்தமாக சகோதரர் முஹம்மத் தொலைபேசி எண் :  9940659299
மாற்று மத சகோதரர்களிடம் ஏகத்துவத்தை எடுத்துச் சொல்வ குறித்த ஆலோசனைகள், விவாதங்கள் நடத்துவது சம்பந்தமாக மாநில துணைப்பொதுச் செயலாளர் செய்யது இபுராஹீம் தொலைபேசி எண் :  9952035333
உணர்வு, ஏகத்துவம் மற்றும் தீன்குலப் பெண்மணி ஆகியவற்றின் விற்பனை சந்தா போன்றவற்றிற்கு சகோதரர் இல்யாஸ் தொலைபேசி எண் : 9080898880.
உணர்வு விளம்பர தொடர்புக்கு சகோதரர் ஹாஜா தொலைபேசி எண் :  9840268254
இமயம் டி.வி.விளம்பரத்துக்கு மாநிலச் செயலாளர் சாதிக் தொலைபேசி எண் :  9952056555.
இரத்தானம், மருத்துவ உதவிகள் மாநிலச் செயலாளர் அப்துல் ஜப்பார் தொலைபேசி எண் ;  9952056111 அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.
டின்டிஜேயின் மாவட்டம் மற்றும் கிளைகளின் பிரச்சினைகள் சம்பந்தமாகவும் வெளிநாடுகளின் கடிதங்கள் விவரத்திற்கு மாநில பொதுச் செயலாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ் தொலைபேசி எண் :  9952035444
சிறுவர்/சிறுமியர் ஆதரவு இல்லங்கள், முதியோர் இல்லம், அல்ஹிதாயா இஸ்லாமிய அழைப்பு இல்லம் (ஆண்கள்,பெண்கள்) மற்றும் தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆகியவற்றிற்கு மாநில துணைத் தலைவர் எம்.ஐ.சுலைமான் தொலைபேசி எண் :  9791553330
மாநிலத் தலைவரின் பணிகள் தொடர்பான விவரங்களுக்கு மாநில துணைத் தலைவர் எம்.ஐ.சுலைமான் தொலைபேசி எண் :  9791553330
சம்பந்தப்பட்ட பணிகளுக்கு அது தொடர்பான பொறுப்பாளர்களை மட்டும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு
ஆர்.ரஹ்மத்துல்லாஹ்
(பொதுச் செயலாளர்)

No comments:

Post a Comment