அஸ்ஸலாமு அலைக்கும்
அன்புள்ள கொள்கை சகோதரர்களுக்கு ஜித்தா மண்டல நிர்வாகிகள் எழுதிக்கொண்டது. இன்ஷா அல்லாஹ் வரும் 13-06-2012 புதன் அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் ஜித்தா ஸாகர் பகுதியில் பெண்களுக்கான பயான் நடைபெற உள்ளது. இதில் சகோதரி. ராஷிதா அவர்கள் விடைபெறும் நேரம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற உள்ளார்கள். உங்கள் வீட்டு பெண்களை கலந்து கொள்ள செய்வதோடு, உங்களின் உறவினர், நண்பர்கள் குடும்பத்தினரையும் கலந்து கொண்டு பயன்பெற சொல்லுங்கள்.
அன்புடன் அழைக்கின்றது,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,
ஜித்தா மண்டலம்.
|
No comments:
Post a Comment