Pages

Wednesday, May 9, 2012

ஜித்தா ஆன்லைன் பயான் 11-05-2012

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

இன்ஷா அல்லாஹ் வரும் 11-05-2012 வெள்ளி அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டலம் சார்பாக ஆன்லைன் மூலம் தாயகத்திலிருந்து மாநில பொதுச்செயலாளர் சகோ.கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் அருள்மறையில் அறிவியல் என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார்கள். ஷர்ஃபியா பகுதியில் உள்ள நிஹாத் அரப் மாடியில் நேரடி நிகழ்ச்சியை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனவரும் கலந்து கொள்வதோடு, உங்கள் உறவினர்கள் நண்பர்கள் அனைவரையும் கலந்து கொள்ள சொல்லுங்கள். இந் நிகழ்ச்சி ஆன்லைன் பி.ஜெ இணைய தளத்திலும் ஒளிபரப்பு செய்யப்படுகின்றது.

ஜித்தா மண்டல நிர்வாகிகள்

No comments:

Post a Comment