Pages

Friday, April 13, 2012

TNTJ ஜித்தா தபூக் கிளையில் இஸ்லாத்தை தழுவிய R.ரவிச்சந்திரன்


TNTJ  
ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளையில் 13/04/2012 வெள்ளி அன்று தபூக்  –  தரிக் மதினா பகுதியில் பணிபுரியும் தஞ்சை மாவட்டம் பனையக்கோட்டையைச் சேர்ந்த சகோதரர் ரவிச்சந்திரன் வர்கள் இஸ்லாத்தை தனது வாழ்கை நெறியாக தழுவிக்கொண்டார் அல்ஹம்து லில்லாஹ்  
அவர் தனது பெயரை முஹம்மது ரபிக் என்றும் மாற்றிக் கொண்டார்  TNTJ  தபூக் கிளைத்தலைவர் சகோ.அப்துல் அஜீஸ் அவர்கள் அவருக்கு இஸ்லாத்தின் அடிப்படை விஷயங்களை விளக்கியதுடன் கலீமாவையும் சொல்லிக் கொடுத்தார்.
 
மேலும் PJ அவர்களின் தர்ஜுமா மற்றும் "திருமறை தோற்றுவாய்மாமனிதர் நபிகள் நாயகம், வருமுன் உரைத்த இஸ்லாம்மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்" மற்றும் பல இஸ்லாமிய 10 நுல்களையும் 10 CD களையும் வழங்கினார்கள்.      
அல் ஹம்து லில்லாஹ்.


No comments:

Post a Comment