Pages

Monday, April 2, 2012

தபூக்கில் அழைப்பு பணியில் புரட்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

ஜித்தா மண்டலம் தபூக் பகுதியில் மாற்றுமதத்தினருக்கான அழைப்பு பணியில் ஒரு பெரும் புரட்சியை கிளை தலைவர் சகோ. அப்துல் அஜீஸும் அவரது துணைவியரும் செய்து வருகின்றனர். கடந்த 3 மாதத்தில் அவர்கள் மூலம் இஸ்லாத்திற்க்கு வந்தவர்கள் விபரம் இணைத்துள்ளோம்.

ஜித்தா மண்டல நிர்வாகிகள்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்  TNTJ ஜித்தா மண்டலம்  தபூக் கிளையின்  கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்களின் துனைவியார் [பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த லில்லியா - நத்தீவீதத் அவர்கள்  கடந்த  05/09/1997, (04/05/1418 Hijra]  அன்று இஸ்லாத்தை தழுவி சுமையாஹ் ஆனார்கள். இஸ்லாத்தின் அடிப்படை கல்வியை  சகோ. அப்துல் அஜீஸ் அவர்களின் உதவியுடன் தபூக்கில் முறையாக ஓரளவு கற்றுக் கொண்டவர் என்பது குறிபிடதக்கது.

 

அழைப்பு பணியின் அவசியத்தை அறிந்து கொண்ட  சகோதரி  சுமையாஹ் அவர்கள்கடந்த 10 ஆண்டுகளாக தபூக்கிலுள்ள ஜாலியாத்துடன்  [பெண்கள் பிரிவு]  இணைந்து  Tabuk- King Abdul Aziz Militory Hospital, King Khaled Hospital, King Fahad Hospital, MCH Children Hospital, Prince Fahad Bin Sultan Hospital இன்னும் பல தனியார் மருத்துவமனைகளிலும், மேலும் சவுதி வீடுகளிலும் பணிபுரியும் பிலிப்பைன்ஸ் நாட்டு சகோதரிகளிடம் இஸ்லாமிய மார்க்கத்தை அழகிய முறையில் எடுத்துச்சொல்லி  300க்கும் மேற்பட்ட பிலிப்பைன்ஸ் நாட்டு சகோதரிகள் இஸ்லாத்தை தழுவியுள்ளனர். அதிலும் குறிப்பாக கடந்த- 2012 ஜனவரி, பிப்ரவரி, மார்ச்சி ஆகிய மூன்று மாதங்களில் இஸ்லாத்தை தழுவிய பிலிப்பைன்ஸ் நாட்டு சகோதரிகளின் விபரங்களை அறிய தருகின்றோம்.

 

1 - சகோதரி எதித்தா மனிலாவை சேர்ந்தவர் 03/01/2012 அன்று இஸ்லாத்தை தழுவினார்.  தனது பெயரை ஈமான் என்றும் மாற்றிக்கொண்டார்.  அல்ஹம்துலில்லாஹ்.

 

2 - சகோதரி ருபேக்கா புலக்கானைச் சேர்ந்தவர் 07/01/2012 அன்று இஸ்லாத்தை தழுவினார். தனது பெயரை மரியம் என்றும் மாற்றிக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்.

 

3 - சகோதரி ரூபி பலின்கோலாவைச் சேர்ந்தவர் 10/01/2012 அன்று இஸ்லாத்தை தழுவினார். தனது பெயரை சாரா என்றும் மாற்றிக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்.

 

4 - சகோதரி பிக்கி பந்தாங்காஷ்ஷைச் சேர்ந்தவர் 19/01/2012 அன்று இஸ்லாத்தை தழுவினார்.  தனது பெயரை பாத்திமா என்றும் மாற்றிக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்.

 

5 – சகோதரி லீனா கபீத்தேவைச் சேர்ந்தவர் 25/01/2012 அன்று இஸ்லாத்தை தழுவினார். தனது பெயரை மரியம் என்றும் மாற்றிக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்.

 

6 - சகோதரி Dr. பரஹா மனிலாவைச் சேர்ந்தவர் 11/02/2012 அன்று இஸ்லாத்தை தழுவினார்.  தனது பெயரை மரியம் என்றும் மாற்றிக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்.

 

7 - சகோதரி Dr ஓம்மி பிசாயாவைச் சேர்ந்தவர் 25/02/2012 அன்று இஸ்லாத்தை தழுவினார்.  தனது பெயரை கதீஜா என்றும் மாற்றிக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்.

 

8 – சகோதரி ஜெனி மனிலாவைச் சேர்ந்தவர் 28/02/2012 அன்று இஸ்லாத்தை தழுவினார்தனது பெயரை ஜன்னத் என்றும் மாற்றிக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்.

 

9 - சகோதரி மேரி பக்கோலோட்டைச் சேர்ந்தவர் 29/02/2012 அன்று இஸ்லாத்தை தழுவினார். தனது பெயரை மூனா என்றும் மாற்றிக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்.

 

10 - சகோதரி மொனிக்கா எலோக்கோஷ்ஷைச் சேர்ந்தவர் 02/03/2012 அன்று இஸ்லாத்தை தழுவினார்தனது பெயரை மரியம் பாத்திமா என்றும் மாற்றிக்கொண்டார்.  அல்ஹம்துலில்லாஹ்.

 

11 - சகோதரி ரோனா மிந்தனாவ்வைச் சேர்ந்தவர் 11/03/2012 அன்று இஸ்லாத்தை தழுவினார். தனது பெயரை அமல் என்றும் மாற்றிக்கொண்டார்.  அல்ஹம்துலில்லாஹ்.

 

12 - சகோதரி கொரஷான் எலோக்கோஷ்ஷைச் சேர்ந்தவர் 16/03/2012 அன்று இஸ்லாத்தை தழுவினார்.  தனது பெயரை மரியம் என்றும் மாற்றிக்கொண்டார்.  அல்ஹம்துலில்லாஹ்.

 

13 – சகோதரி டயானா மனிலாவைச் சேர்ந்தவர் 21/03/2012 அன்று இஸ்லாத்தை தழுவினார்.  தனது பெயரை ஹனான் என்றும் மாற்றிக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்.

 

14 - சகோதரி ரெமீ கக்கய்யியான்னைச் சேர்ந்தவர் 24/03/2012 அன்று இஸ்லாத்தை தழுவினார். தனது பெயரை ஆயிஷா என்றும் மாற்றிக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்.

 

15 - சகோதரி டிங்டிங் பம்பாங்காவைச் சேர்ந்தவர் 28/03/2012 அன்று இஸ்லாத்தை தழுவினார். தனது பெயரை மைசாரா என்றும் மாற்றிக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்.

 

16 – சகோதரி ஜெனிப்பர் புலோக்கனைச் சேர்ந்தவர் 30/03/2012 அன்று இஸ்லாத்தை தழுவினார். தனது பெயரை கரீமாஹ் என்றும் மாற்றிக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்.

 

அன்புச் சகோதர, சகோதரிகளே! வல்ல இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்! இவர்களுக்காக துஆ செய்யுங்கள்!!

No comments:

Post a Comment