Pages

Sunday, March 18, 2012

ஜித்தா-மதீனா கிளை மாநில தலைமை கட்டிட நிதி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 16-03-2012 வெள்ளி அன்று ஜித்தா மண்டல மதீனா கிளைக்கு மண்டலம் மாநில தலைமை கட்டிட நிதியாக நிர்ணயித்திருந்த 30000 ரூபாய்க்கான தொகையின் மண்டலத்திற்க்கு கிளை பொருளாளர் சகோ.முஜிப் ரஹ்மான் மூலம் அனுப்பி வைத்தது, அதனை மண்டலம் மாநில தலைமைக்கும் அனுப்பி வைத்தது. அல்ஹமதுலில்லாஹ்.

No comments:

Post a Comment