Pages

Sunday, March 11, 2012

ஜித்தா மண்டல மதீனா கிளை பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், 09-03-2012 வெள்ளி அன்று ஜும் ஆ தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டல மதீனா கிளையில் வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ. ஹாஜா அவர்கள் உமர்(ரலி) அவர்களை ஈர்த்த இஸ்லாம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். துஆ மதிய உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment