Pages

Friday, March 2, 2012

ஜித்தா மண்டல தர்பியா முகாம்



     
அல்லாஹ்வின் திருப்பெயரால்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அன்புள்ள மண்டல, கிளை நிர்வாகிகள் & கொள்கை சகோதரர்கள் அனைவருக்கும் ஜித்தா மண்டல நிர்வாகிகள் எழுதிக்கொண்டது. இன்ஷா அல்லாஹ் வரும் 16-03-2012 வெள்ளி அன்று காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை ஜித்தா மண்டலம் சார்பாக ஒரு தர்பியா முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 100 பேர்கள் கலந்து கொள்ளும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. நிர்வாகிகள் அல்லாமல் ஆர்வலர்கள் கலந்து கொள்வதும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் உங்கள் கிளை சார்பாக எத்தனை பேர்கள் கலந்து கொள்ள உள்ளீர்கள் என்ற விபரத்தினை சகோ. நௌஷாத் - 0533562686 அல்லது சகோ. ரஃபீ - 0557968391 என்ற எண்களில் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக்கொள்ளவும். நேரடியாக வருபவர்களும் இவர்களை தொடர்பு கொண்டு உறுதிப்படுத்துக்கொள்ளவும். உங்கள் வருகையை வரும் 08-03-2012 க்குள் உறுதி செய்தால்தான் எங்களின் ஏற்பாட்டிற்க்கு ஏதுவாக இருக்கும். இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யும், ஸ்திராஹ் வாடகை, கார் வாடகை, உணவு மற்றும் சிற்றுண்டி வகைகளுக்க ஆகும் செலவுகளை கணக்கிட்டு தலா ஒரு நபருக்கு 25 ரியால் ஆகும் என்று கணக்கிட்டுள்ளோம். அதனை பங்குபெறுபவர்களிடம் இருந்தே பெறுவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மண்டல நிதி ஆதாரத்தை மனதில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு அழக்கின்றோம். நிகழ்ச்சி நிரல் இணைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சி பற்றி மேலதிக விபரங்களுக்கும், ஆலோசனைகளுக்கும் சகோ. ரஃபீ யை தொடர்பு கொள்ளவும். 

இப்படிக்கு
ஜித்தா மண்டல நிர்வாகிகள்


ஜித்தா மண்டல தர்பிய முகாம் நிகழ்ச்சி நிரல்:-


நேரம்தலைப்புவழங்குபவர்
09.00 - 09.30காலை உணவு 
09.30 - 09.45அறிமுக உரைரஃபீ
09.45 - 11.00குடும்பவியல்சௌக்கத் ஹீசைன்
11.00 - 12.30 நீச்சல் & ஓய்வு 
12.30 - 01.15ஜும் ஆ உரை & தொழுகைரஃபீ
01.15 - 02.00மதிய உணவு 
02.00 - 03.30தொழுகை & ஜனாஸா செயல்முறைE.ஃபாருக் (மாநில தலைமை)
03.30 - 04.30எளிமையாக ஏற்றம் பெறலாம் உரைகோவை.ரஹ்மத்துல்லா
04.30 - 04.45அஸர் தொழுகைசௌக்கத் ஹீசைன்
04.45 - 05.00தேனீர் நேரம் 
05.00 - 06.30சூராக்கள் மனன மற்றும் ஓதும் வகுப்பு5 குழு
06.30 - 07.00மஃரிப் தொழுகை பஷீர் மௌலவி
07.00 - 07.30இறந்தவர்களுக்கும், அவர் குடும்பத்தினருக்கும்  
 நாம் செய்ய வேண்டிய கடமைகள் - உரைபஷீர் மௌலவி
07.30 - 08.00நபி (ஸல்) அவர்களின் ஒரு நாள் - உரைபஷீர் மௌலவி
08.00 - 08.30நிர்வாக ஒழுங்குகள் - உரைஅன்சாரி
08.30 - 09.00இஷா தொழுகை & உணவு விநியோகம்அப்துல் அஜீஸ்
09.00து.ஆ வுடன் நிகழ்ச்சி முடிவு 
   




No comments:

Post a Comment