அல்லாஹ்வின் பேரருளால் மாற்று மதத்தவர் அழைப்பு பணியில் முன்னனி வகிக்கும் ஜித்தா-தபூக் கிளையில், தபூக் AL-JOUDAH கம்பனியில் பணிபுரியும் அதிகமான மாற்றுமத சகோதரர்களுக்கு அவர்களுடைய கேம்பில் 0902/2012 வியாழன் அன்று மஹ்ரிப்பிற்கு பிறகு கிளைத்தலைவர் சகோ,அப்துல் அஜீஸ் அவர்களும்,கிளைச்செயலாளர் சகோ,நிஜாம் அவர்களும்மிகச் சிறப்பான முறையில் ஓரிறைக் கொள்கையை எடுத்துரைத்தார்கள். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.கலந்து கொண்ட அனைவருக்கும் சகோ, PJஅவர்களின் CDகள் 25ம் மற்றும் "மாமனிதர் நபிகள் நாயகம், வருமுன் உரைத்த இஸ்லாம்,மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்" மற்றும் பல நூல்களுமாக 50 நூல்கள் வழங்கப்பட்டது. து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்து லில்லாஹ். |
No comments:
Post a Comment