Pages

▼

Saturday, December 24, 2011

TNTJ ஜித்தா தபூக் கிளையின் வாராந்திர பயான்

TNTJ ஜித்தா மண்டலம் "தபூக்" கிளையிள் 23/12/2011 வெள்ளி அன்று ஜும்ஆவிற்கு பின் TNTJ தபூக் கிளை மர்கஸில் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் கிளைத்தலைவர் சகோ,  அப்துல் அஜீஸ் அவர்கள்    "ஸபர் மாதமும் முஸ்லிம்களின் மூடநம்பிக்கைகளும்"  என்ற தலைப்பிலும்,சகோ,முஹம்மது சாலிஹ் அவர்கள்"பாதிக்கப்பட்டவரின் பிராத்தனைக்கு அஞ்சிக்கொள்ளுங்கள்" என்ற தலைப்பிலும்,சகோ,முஜாஹித் அவர்கள்                  "அல் குர்ஆன் ஓர் அற்புதம்!" என்ற தலைப்பிலும்உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் 45 நபர்கள் கலந்து கொண்டனர். து.ஆ மற்றும் மதிய உணவிற்கு பின்  நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல் ஹம்துலில்லாஹ்.                                                   

No comments:

Post a Comment