Pages

Friday, November 24, 2017

மதீனா கிளை குர்ஆன் விளக்கவுரை

24/11/2017, 4:31:41 PM: ‪+966 53 585 8214‬: بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹூ

TNTJ ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் வெள்ளிக்கிழமை ( 24-11-2017 ) ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நமது மர்கஸில் வைத்து மதியம் 2 : 20 மணிக்கு குர்ஆன் விளக்கவுரை நடைபெற்றது. *குர்ஆன் விளக்கவுரை வழங்கியவர் சகோதரர் கடையநல்லூர் செய்யது அலி அவர்கள்.* சகோதரர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

இவண்

TNTJ ஜித்தா மண்டலம்
மதீனா கிளை.

மதீனா கிளை பயான்

24/11/2017, 4:24:09 PM: ‪+966 53 585 8214‬: بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹூ

TNTJ ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் வெள்ளிக்கிழமை ( 24-11-2017 ) ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நமது மர்கஸில் வைத்து பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் *இரண்டாவது அமர்வு பயான் மதியம் 2 : 00 மணிக்கு சகோதரர் தூத்துகுடி கஸாலி செய்யது அவர்கள் " தர்மம் செய்ய தாமதம் வேண்டாம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.* சகோதரர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

இவண்

TNTJ ஜித்தா மண்டலம்
மதீனா கிளை.

மதீனா கிளை பயான் இரண்டாம் அமர்வு

24/11/2017, 4:21:30 PM: ‪+966 53 585 8214‬: بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹூ

TNTJ ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் வெள்ளிக்கிழமை ( 24-11-2017 ) ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நமது மர்கஸில் வைத்து பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் *இரண்டாவது அமர்வு பயான் மதியம் 2 : 00 மணிக்கு சகோதரர் தூத்துகுடி கஸாலி செய்யது அவர்கள் " களவும் கைசேதமும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.* சகோதரர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

இவண்

TNTJ ஜித்தா மண்டலம்
மதீனா கிளை.

மதீனா கிளை பயான் முதல் அமர்வு

24/11/2017, 4:15:03 PM: ‪+966 53 585 8214‬: بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹூ

TNTJ ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் வெள்ளிக்கிழமை ( 24-11-2017 ) ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நமது மர்கஸில் வைத்து பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் *முதல் அமர்வு பயான் சகோதரர் சீர்காழி சபீர் முஹம்மது அவர்கள் " வரதட்சணை ஓர் வரம்பு மீறல் "* என்ற தலைப்பில் உரையாற்றினார். சகோதரர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

இவண்

TNTJ ஜித்தா மண்டலம்
மதீனா கிளை

Monday, November 20, 2017

மக்கா கிளை பயான்

20/11/2017, 7:39:25 AM: Mansoor Makkah: பிஸ்மில்லாஹ்.

இறைவனின் மாபெரும் கிருபையால் வியாழக்கிழமை (17-11-2017) அன்று மக்காஹ் கிளை சார்பாக அஸ்கான் பகுதியில் மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரர் ஆடுதுறை மன்சூர் அவர்கள் "குர்ஆனின் அற்புதங்கள் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

இதில் சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

அப்ஹா கிளை கமீஸ் எளிய மார்க்கம்

20/11/2017, 12:55:41 AM: Haja Mohideen Abha: ஏக இறைவனின் திருப்பெயரால்

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் ,,,, நாள்,,,,,17/11/2017,,,,

வெள்ளிக்கிழமை அன்று, மாலை,,,04:00: PM மணியளவில்
கமீஸ் முஸைத்தில் வைத்து ,,,,,,,,இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி ,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,, நரிப்பையூர் A, சுலைமான்,,,,, அவர்கள்,,,,, பதிலளித்தார்கள்,,,,,

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்

இவண்,,,,,,,,,,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )

ஜித்தா மண்டலம் அபஹா கிளை

அப்ஹா கிளை கமீஸ் பயான்

20/11/2017, 12:54:47 AM: Haja Mohideen Abha: ஏக இறைவனின் திருப்பெயரால்

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் ,,,, நாள்,,,,,17/11/2017,,,,

வெள்ளிக்கிழமை அன்று, மாலை,,,03:00: PM மணியளவில்
கமீஸ் முஸைத்தில் வைத்து ,,,, பிறர் நலம் நாடும் இஸ்லாம் என்ற தலைப்பில்,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,, நரிப்பையூர் A, சுலைமான்,,,,, அவர்கள்,,,,, பதிலளித்தார்கள்,,,,,

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்

இவண்,,,,,,,,,,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )

ஜித்தா மண்டலம் அபஹா கிளை

அப்ஹா கிளை கமீஸ் பயான்

20/11/2017, 12:50:32 AM: Haja Mohideen Abha: ஏக இறைவனின் திருப்பெயரால்

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் ,,,, நாள்,,,,,17/11/2017,,,,

வெள்ளிக்கிழமை அன்று,, மதியம்,,02:30: PM மணியளவில்

கமீஸ் முஸைத்தில் வைத்து ,,,,,,,, அறிந்து கொள்வோம் நம் உலகம் என்ற தலைப்பில்,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,, நரிப்பையூர் A, சுலைமான்,,,,, அவர்கள்,,,,, நிகழ்தினார்கள்,,,,,

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்

இவண்,,,,,,,,,,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )

ஜித்தா மண்டலம் அபஹா கிளை

அப்ஹா கிளை கமீஸ் தாயீ பயிற்சி

20/11/2017, 12:49:42 AM: Haja Mohideen Abha: ஏக இறைவனின் திருப்பெயரால்

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர தஃயிகள் பயிற்ச்சி வகுப்பு ,,,, நாள்,,,,,17/11/2017,,,,

வெள்ளிக்கிழமை அன்று,,, மதியம்,02:00: PM மணியளவில்

கமீஸ் முஸைத்தில் வைத்து ,,,,,,,, தஃயிகள் பயிற்ச்சி வகுப்பு ,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,, நரிப்பையூர் A, சுலைமான்,,,,, அவர்கள்,,,,, வகுப்பு நடத்தினார்கள்,,,,,

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்

இவண்,,,,,,,,,,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )

ஜித்தா மண்டலம் அபஹா கிளை


Sent from my iPhone

அப்ஹா கிளை பயான்

20/11/2017, 12:46:46 AM: Haja Mohideen Abha: ஏக இறைவனின் திருப்பெயரால்

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் ,,,, நாள்,,,,,17/11/2017,,,,

வெள்ளிக்கிழமை அன்று,,,,11:00: AM மணியளவில்

அபஹாவில் வைத்து,,,,, இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி,,,,,,,,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,, நரிப்பையூர் A, சுலைமான்,,,,, அவர்கள்,,,,,பதிலளித்தார்கள்,,,,,

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்

இவண்,,,,,,,,,,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )

ஜித்தா மண்டலம் அபஹா கிளை

அப்ஹா கிளை பயான்

20/11/2017, 12:43:33 AM: Haja Mohideen Abha: ஏக இறைவனின் திருப்பெயரால்

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் ,,,, நாள்,,,,,17/11/2017,,,,

வெள்ளிக்கிழமை அன்று,,,,10:00: AM மணியளவில்

அபஹாவில் வைத்து,,,,, இஸ்லாத்தின் பெயரால் நுழைந்த அனாச்சாரங்கள்,,,,,,,, என்ற,,,, தலைப்பில்,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,, நரிப்பையூர் A, சுலைமான்,,,,, அவர்கள்,,,,, நிகழ்தினார்கள்,,,,,

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்

இவண்,,,,,,,,,,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )

ஜித்தா மண்டலம் அபஹா கிளை


Sent from my iPhone

அப்ஹா கிளை பயான்

20/11/2017, 12:41:13 AM: Haja Mohideen Abha: ஏக இறைவனின் திருப்பெயரால்

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் ,,,, நாள்,,,,,17/11/2017,,,,

வெள்ளிக்கிழமை அன்று,,,,09:30: AM மணியளவில்

அபஹாவில் வைத்து ,,,,,,,, நன்மையைச் செய்வோம்,,,,, என்ற தலைப்பில்,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,, முகம்மது ஹசன்,,,,, அவர்கள்,,,,, நிகழ்தினார்கள்,,,,,

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்

இவண்,,,,,,,,,,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )

ஜித்தா மண்டலம் அபஹா கிளை

அப்ஹா கிளை பயான்

20/11/2017, 12:37:44 AM: Haja Mohideen Abha: ஏக இறைவனின் திருப்பெயரால்

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் ,,,, நாள்,,,,,17/11/2017,,,,

வெள்ளிக்கிழமை அன்று,,,,09:00: AM மணியளவில்

அபஹாவில் வைத்து ,,,,,,,, அறிந்து கொள்வோம் நம் உலகம் என்ற,,,, தொடர் உரை தலைப்பில்,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,, நரிப்பையூர் A, சுலைமான்,,,,, அவர்கள்,,,,, நிகழ்தினார்கள்,,,,,

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்

இவண்,,,,,,,,,,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )

ஜித்தா மண்டலம் அபஹா கிளை

அப்ஹா கிளை கமீஸ் பயான்

20/11/2017, 12:35:33 AM: Haja Mohideen Abha: ஏக இறைவனின் திருப்பெயரால்

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி ,,,, நாள்,,,,,16/11/2017,,,,

வியாழன் இரவு,,,,09:00:PM மணியளவில்

கமீஸ் முஸைத்தில் வைத்து ,,,,,,,, கொள்கையில் உறுதி என்ற தலைப்பில்,,,,,, ,,,,,,,,,,,,,சகோதரர்,,,, முகம்மது ஷரீஃப் ,,,,, அவர்கள்,,,,, உரை நிகழ்தினார்கள்,,,,

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்

இவண்,,,,,,,,,,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )

ஜித்தா மண்டலம் அபஹா கிளை


Sent from my iPhone

அப்ஹா கிளை கமீஸ் குர்ஆன் வகுப்பு

20/11/2017, 12:33:52 AM: Haja Mohideen Abha: ஏக இறைவனின் திருப்பெயரால்

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர குர்ஆன் வகுப்பு ,,,, நாள்----------------16/11/2017-------------------

வியாழன் இரவு,,,,08:30:PM மணியளவில்

கமீஸ் முஸைத்தில் வைத்து ,,,,,,,, குர்ஆன் வகுப்பு ,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,, முகம்மது யூசுப்,,,, அவர்கள்,,,,, குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்,,,,,

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்

இவண்,,,,,,,,,,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )

ஜித்தா மண்டலம் அபஹா கிளை


Sent from my iPhone

Friday, November 17, 2017

பாப் மக்கா கிளை பயான்

17/11/2017, 10:11:53 PM: Malik bab mak TNTJ: *ஏக இறைவனின் திருப்பெயரால்...*

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்தஹு*

*அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஜித்தா மண்டலம் பாப் மக்காஹ் கிளையில் இன்ஸா அல்லாஹ் வருகிற (17.11.2017 ) வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு மர்கஸில் மார்க்க சொற்பொழிவு நடைபெற உள்ளது.அதில் சகோதரர் முஹம்மது பாஃசில் அவர்கள் "இறைத்திருப்தியும் அதனைப் பாழாக்கும் தீயப்பண்புகளும்"என்கின்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார்கள்*

*சகோதரர்கள் அனைவரும் கலந்து கொண்டு அல்லாஹ்வின் அருளை பெறுமாறு அன்புடன் அழைக்கிறது*

*இவண்*
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*
*பாப் மக்காஹ் கிளை (ஜித்தாஹ் மண்டலம்)*

ஜீசான் கிளை பயான்

17/11/2017, 9:37:58 PM: ‪+966 53 842 8996‬: *அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.*
*TNTJ ஜித்தா மண்டலம்,*
*ஜிசான் கிளையில்*
*இன்று (17-11-2017, வெள்ளி) நடைபெற்ற வாராந்திர* *பயான் நிகழ்ச்சி நிர்வாகிகள் மற்றும் கொள்கை சகோதரர்கள் அனைவரின் பங்களிப்புடன் சிறப்பாக நடைபெற்றது. அது சமயம் ஜித்தா மண்டல தாயி சகோ."முகம்மது ஃபாசில்" அவர்கள் "வாய்மையே வெல்லும்" என்ற தலைப்பில் நேரலை நிகழ்ச்சியாக(ஆன் லைன் பயான்/ONLINE BAYAN) உரையாற்றினார்கள்*
*அல்ஹம்துலில்லா*
BY.
*TNTJ,ஜிசான் கிளை*

ஷரஃபியா கிளை பயான்

17/11/2017, 7:19:17 PM: Noor sulaimania TNTJ: இறைவனின் திருப்பெயரால்....
இன்று 17/11/2017 வெள்ளிக்கிழமை மக்ரிப்க்கு பின் ஷரபியா கிளை சார்பாக சகோ. ஜமால் கஃபூர் *ஏகத்துவவாதிகளின் பண்புகள்* என்ற தலைப்பில் உரையாற்றினார் ஏராளமான சகோதரர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்..

மதீனா கிளை பயான் இரண்டாம் அமர்வு

17/11/2017, 5:04:41 PM: ‪+966 53 585 8214‬: بسم الله الرحمن الرحيم
*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்தூஹூ.
TNTJ ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் இன்று ( 17-11-2017 ) ஜூம்ஆ தொழுகைக்குப்பிறகு வாராந்திர பயான் நகழ்ச்சி நடைபெற்றது. இதில் *இன்று ஒரு தகவல்* சகோதரர் மண்டல பேச்சாளர் முஃனாப் அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரர் அனைவரும் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

இவண்

TNTJ ஜித்தா மண்டலம்
மதீனா கிளை.

மதீனா கிளை பயான் முதல் அமர்வு

17/11/2017, 5:02:15 PM: ‪+966 53 585 8214‬: بسم الله الرحمن الرحيم
*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்தூஹூ.
TNTJ ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் இன்று ( 17-11-2017 ) ஜூம்ஆ தொழுகைக்குப்பிறகு வாராந்திர பயான் நகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல் அமர்வு பயான் சகோதரர் மண்டல பேச்சாளர் நைனா முகம்மது அவர்கள் *"மனிதா! மஹ்ஷரில் உன் நிலை என்ன?"* என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர் அனைவரும் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

இவண்

TNTJ ஜித்தா மண்டலம்
மதீனா கிளை.

Monday, November 13, 2017

அப்ஹா கிளை கமீஸ் எளிய மார்க்கம்

13/11/2017, 1:23:28 AM: Haja Mohideen Abha: ஏக இறைவனின் திருப்பெயரால்

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் ,,,, நாள்,,,,,10/11/2017,,,,

வெள்ளிக்கிழமை அன்று, மாலை,,,04:40: PM மணியளவில்
கமீஸ் முஸைத்தில் வைத்து ,,,,,,,,இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி ,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,, நரிப்பையூர் A, சுலைமான்,,,,, அவர்கள்,,,,, பதிலளித்தார்கள்,,,,,

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்

இவண்,,,,,,,,,,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )

ஜித்தா மண்டலம் அபஹா கிளை

அப்ஹா கிளை கமீஸ் பயான்

13/11/2017, 1:20:13 AM: Haja Mohideen Abha: ஏக இறைவனின் திருப்பெயரால்

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் ,,,, நாள்,,,,,10/11/2017,,,,

வெள்ளிக்கிழமை அன்று, மாலை,,,04:15: PM மணியளவில்

கமிஸ் முஸைத்தில் வைத்து ,,,,,,,, மென்மையாக எடுத்துச் சொல்வோம்,,,,,, என்ற தலைப்பில்,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,,ஜாஹிர் உசேன்,,,,, அவர்கள்,,,,, நிகழ்தினார்கள்,,,,,

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்

இவண்,,,,,,,,,,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )

ஜித்தா மண்டலம் அபஹா கிளை

அப்ஹா கிளை கமீஸ் பயான்

13/11/2017, 1:12:06 AM: Haja Mohideen Abha: ஏக இறைவனின் திருப்பெயரால்

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் ,,,, நாள்,,,,,10/11/2017,,,,

வெள்ளிக்கிழமை அன்று,, மதியம்,,03:00: PM மணியளவில்

கமீஸ் முஸைத்தில் வைத்து ,,,,,,,, தஃவா செய்வதினால் கிடைக்கும் நன்மைகள் என்ற தலைப்பில்,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,, நரிப்பையூர் A, சுலைமான்,,,,, அவர்கள்,,,,, நிகழ்தினார்கள்,,,,,

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்

இவண்,,,,,,,,,,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )

ஜித்தா மண்டலம் அபஹா கிளை


Sent from my iPhone7

அப்ஹா கிளை பயான்

13/11/2017, 1:09:17 AM: Haja Mohideen Abha: ஏக இறைவனின் திருப்பெயரால்

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் ,,,, நாள்,,,,,10/11/2017,,,,

வெள்ளிக்கிழமை அன்று,, மதியம்,,02:30: PM மணியளவில்

வைத்து ,,,,,,,, பெற்றோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள்,,,,,, என்ற தலைப்பில்,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,, அப்துல் ஹமீது ,,,,, அவர்கள்,,,,, நிகழ்தினார்கள்,,,,,

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்

இவண்,,,,,,,,,,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )

ஜித்தா மண்டலம் அபஹா கிளை


Sent from my iPhone7

அப்ஹா கிளை கமீஸ் பயான்

13/11/2017, 1:05:01 AM: Haja Mohideen Abha: ஏக இறைவனின் திருப்பெயரால்

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் ,,,, நாள்,,,,,10/11/2017,,,,

வெள்ளிக்கிழமை அன்று,, மதியம்,,02:00: PM மணியளவில்

கமீஸ் முஸைத்தில் வைத்து ,,,,,,,, அறிந்து கொள்வோம் நம் உலகம் என்ற தலைப்பில்,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,, நரிப்பையூர் A, சுலைமான்,,,,, அவர்கள்,,,,, நிகழ்தினார்கள்,,,,,

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்

இவண்,,,,,,,,,,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )

ஜித்தா மண்டலம் அபஹா கிளை

அப்ஹா கிளை கமீஸ் தாயீ பயிற்சி

13/11/2017, 1:03:17 AM: Haja Mohideen Abha: ஏக இறைவனின் திருப்பெயரால்

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர தஃயிகள் பயிற்ச்சி வகுப்பு ,,,, நாள்,,,,,10/11/2017,,,,

வெள்ளிக்கிழமை அன்று,,, மதியம்,01:30: PM மணியளவில்

கமீஸ் முஸைத்தில் வைத்து ,,,,,,,, தஃயிகள் பயிற்ச்சி வகுப்பு ,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,, நரிப்பையூர் A, சுலைமான்,,,,, அவர்கள்,,,,, வகுப்பு நடத்தினார்கள்,,,,,

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்

இவண்,,,,,,,,,,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )

ஜித்தா மண்டலம் அபஹா கிளை


Sent from my iPhone7

அப்ஹா கிளை எளிய மார்க்கம்

13/11/2017, 1:01:39 AM: Haja Mohideen Abha: ஏக இறைவனின் திருப்பெயரால்

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் ,,,, நாள்,,,,,10/11/2017,,,,

வெள்ளிக்கிழமை அன்று, காலை,,,11:00: AM மணியளவில்

அபஹாவில் வைத்து ,,,,,,,,இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி ,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,, நரிப்பையூர் A, சுலைமான்,,,,, அவர்கள்,,,,, பதிலளித்தார்கள்,,,,,

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்

இவண்,,,,,,,,,,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )

ஜித்தா மண்டலம் அபஹா கிளை


Sent from my iPhone7

அப்ஹா கிளை பயான்

13/11/2017, 12:57:07 AM: Haja Mohideen Abha: ஏக இறைவனின் திருப்பெயரால்

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் ,,,, நாள்,,,,,10/11/2017,,,,

வெள்ளிக்கிழமை அன்று, காலை,,,10:30: AM மணியளவில்

அபஹாவில் வைத்து ,,,,,,,,படைத்தவனுக்கு அஞ்சி வாழ்வோம்,,,,,, என்ற தலைப்பில்,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,, நரிப்பையூர் A, சுலைமான்,,,,, அவர்கள்,,,,, நிகழ்தினார்கள்,,,,,

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்

இவண்,,,,,,,,,,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )

ஜித்தா மண்டலம் அபஹா கிளை

அப்ஹா கிளை பயான்

13/11/2017, 12:55:30 AM: Haja Mohideen Abha: ஏக இறைவனின் திருப்பெயரால்

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் ,,,, நாள்,,,,,10/11/2017,,,,

வெள்ளிக்கிழமை அன்று, காலை,,,10:00: AM மணியளவில்

அபஹாவில் வைத்து ,,,,,,,, தஃவா பணியின் அவசியம் என்ற தலைப்பில்,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,, நரிப்பையூர் A, சுலைமான்,,,,, அவர்கள்,,,,, நிகழ்தினார்கள்,,,,,

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்

இவண்,,,,,,,,,,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )

ஜித்தா மண்டலம் அபஹா கிளை


Sent from my iPhone7

அப்ஹா கிளை பயான்

13/11/2017, 12:52:29 AM: Haja Mohideen Abha: ஏக இறைவனின் திருப்பெயரால்

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் ,,,, நாள்,,,,,10/11/2017,,,,

வெள்ளிக்கிழமை அன்று,, காலை,,09:30: AM மணியளவில்

அபஹாவில் வைத்து ,,,,,,,, பெற்றோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள்,,,,,, என்ற தலைப்பில்,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,, அப்துல் ஹமீது ,,,,, அவர்கள்,,,,, நிகழ்தினார்கள்,,,,,

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்

இவண்,,,,,,,,,,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )

ஜித்தா மண்டலம் அபஹா கிளை


Sent from my iPhone7

அப்ஹா கிளை பயான்

13/11/2017, 12:49:11 AM: Haja Mohideen Abha: ஏக இறைவனின் திருப்பெயரால்

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் ,,,, நாள்,,,,,10/11/2017,,,,

வெள்ளிக்கிழமை அன்று,,,,09:00: AM மணியளவில்

அபஹாவில் வைத்து ,,,,,,,, அறிந்து கொள்வோம் நம் உலகம் என்ற,,,, தொடர் உரை தலைப்பில்,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,, நரிப்பையூர் A, சுலைமான்,,,,, அவர்கள்,,,,, நிகழ்தினார்கள்,,,,,

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்

இவண்,,,,,,,,,,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )

ஜித்தா மண்டலம் அபஹா கிளை


Sent from my iPhone7

அப்ஹா கிளை தாயீ பயிற்சி

13/11/2017, 12:47:51 AM: Haja Mohideen Abha: ஏக இறைவனின் திருப்பெயரால்

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர தஃயிகள் பயிற்ச்சி வகுப்பு ,,,, நாள்,,,,,10/11/2017,,,,

வெள்ளிக்கிழமை அன்று,,,,08:30: AM மணியளவில்

அபஹாவில் வைத்து ,,,,,,,, தஃயிகள் பயிற்ச்சி வகுப்பு ,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,, நரிப்பையூர் A, சுலைமான்,,,,, அவர்கள்,,,,, வகுப்பு நடத்தினார்கள்,,,,,

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்

இவண்,,,,,,,,,,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )

ஜித்தா மண்டலம் அபஹா கிளை


Sent from my iPhone7

அப்ஹா கிளை கமீஸ் பயான்

13/11/2017, 12:42:55 AM: Haja Mohideen Abha: ஏக இறைவனின் திருப்பெயரால்

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி ,,,, நாள்,,,,,09/11/2017,,,,

வியாழன் இரவு,,,,09:00:PM மணியளவில்

கமீஸ் முஸைத்தில் வைத்து ,,,,,,,, நன்மையை ஏவி தீமையை தடுப்போம் என்ற தலைப்பில்,,,,,, ,,,,,,,,,,,,,சகோதரர்,,,, முகம்மது ஷரீஃப் ,,,,, அவர்கள்,,,,, உரை நிகழ்தினார்கள்,,,,

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்

இவண்,,,,,,,,,,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )

ஜித்தா மண்டலம் அபஹா கிளை


Sent from my iPhone7

அப்ஹா கிளை குர்ஆன் வகுப்பு

13/11/2017, 12:42:53 AM: Haja Mohideen Abha: ஏக இறைவனின் திருப்பெயரால்

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர குர்ஆன் வகுப்பு ,,,, நாள்----------------09/11/2017-------------------

வியாழன் இரவு,,,,08:30:PM மணியளவில்

கமீஸ் முஸைத்தில் வைத்து ,,,,,,,, குர்ஆன் வகுப்பு ,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,, முகம்மது யூசுப்,,,, அவர்கள்,,,,, குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்,,,,,

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்

இவண்,,,,,,,,,,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )

ஜித்தா மண்டலம் அபஹா கிளை


Sent from my iPhone7

அப்ஹா கிளை பயான்

13/11/2017, 12:42:52 AM: Haja Mohideen Abha: ஏக இறைவனின் திருப்பெயரால்

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி ,,,, நாள்,,,,,09/11/2017,,,,

வியாழன் இரவு,,,,09:30:PM மணியளவில்

அபஹாவில் வைத்து ,,,,,,,, பயான் நிகழ்ச்சி,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,,------------முஹம்மது ஹசன் ,,,, அவர்கள்,,,,,நபிகளாரின் நற்பண்புகள் என்ற தலைப்பில்
உரை நிகழ்த்தினார்கள்,,,,, --------

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்

இவண்,,,,,,,,,,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )

ஜித்தா மண்டலம் அபஹா கிளை


Sent from my iPhone7

அப்ஹா கிளை பயான்

13/11/2017, 12:42:51 AM: Haja Mohideen Abha: ஏக இறைவனின் திருப்பெயரால்

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி ,,,, நாள்,,,,,09/11/2017,,,,

வியாழன் இரவு,,,,09:00:PM மணியளவில்

அபஹாவில் வைத்து ,,,,,,,, பயான் நிகழ்ச்சி,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,,------------ அபுல் கலாம் ராஷித் ,,,, அவர்கள்,,,,, தொமுகையின் முக்கியதுவம்,,,,,, என்ற தலைப்பில்
உரை நிகழ்த்தினார்கள்,,,,, --------

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்

இவண்,,,,,,,,,,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )

ஜித்தா மண்டலம் அபஹா கிளை


Sent from my iPhone7

அப்ஹா கிளை குர்ஆன் வகுப்பு

13/11/2017, 12:42:47 AM: Haja Mohideen Abha: ஏக இறைவனின் திருப்பெயரால்

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர குர்ஆன் வகுப்பு ,,,, நாள்,,,,,09/11/2017,,,,

வியாழன் இரவு,,,,08:30:PM மணியளவில்

அபஹாவில் வைத்து ,,,,,,,, குர்ஆன் வகுப்பு ,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,, நூருல் ஹக்,,,,, அவர்கள்,,,,, குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்,,,,,

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்

இவண்,,,,,,,,,,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
( TNTJ )

ஜித்தா மண்டலம் அபஹா கிளை


Sent from my iPhone7

Saturday, November 11, 2017

மக்கா கிளை பயான்

11/11/2017, 9:17:13 AM: ‪+966 59 556 7709‬: பிஸ்மில்லாஹ்.

அஸ்ஸலாமு அலைக்கும்

கண்ணியத்திற்குரிய சகோதரர்களே,

மக்கா கிளையில் வெள்ளிக்கிழமை (10-11-2017) மஹ்ரிப் தொழுகைக்கு பின் சகோ.நைனா முஹம்மத் அவர்கள் மஹ்சரில் மனிதனின் நிலை என்ற தலைப்பில் சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில் நமது கிளை சகோதரர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்

மதீனா கிளை பயான்

10/11/2017, 3:44:14 PM: ‪+966 53 585 8214‬: بسم الله الرحمن الرحيم
*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்தூஹூ.
TNTJ ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் இன்று ( 10-11-2017 ) ஜூம்ஆ தொழுகைக்குப்பிறகு நடைபெற்றது. இதில் முதல் அமர்வு பயான் சகோதரர் தூத்துக்குடி கஸ்ஸாலி செய்யது அவர்கள் " எதிர்பார்புகளும் இஸ்லாம் கூறும் தீர்வுகளும் " என்ற தலைப்பிலும், இரண்டாவது அமர்வு பயான் சகோதரர் கடையநல்லூர் செய்யது அலி அவர்கள் " இறை நம்பிக்கையாளராவோம்" என்ற தலைப்பிலும் அதனை தொடர்ந்து குர்ஆன் விளக்க உரை சகோதரர் திருச்சி அய்யூப்கான் அவர்களும் உரையாற்றினார்கள். சகோதரர் அனைவரும் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.*

ஜீசான் கிளை பயான்

10/11/2017, 2:18:47 PM: ‪+966 53 842 8996‬: *அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.*
*TNTJ ஜித்தா மண்டலம்,*
*ஜிசான் கிளை சார்பாக*
*இன்று 10-11-2017, வெள்ளி, பகல் 1.30 மணியளவில் ஜிசான் நாதியில் வாராந்திர* *பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அது சமயம்*
*சகோ."அபு ரயிஸ் " அவர்கள்*
*"நன்மையை ஏவி தீமையை தடுப்போம்" என்ற தலைப்பில்* *உரையாற்றினார்கள்இதில் நிர்வாகிகள் மற்றும் கொள்கை சகோதரர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.குர்ஆன் தர்ஜூமா, மற்றும் மதிய உணவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.*
*அல்ஹம்துலில்லா.*
BY.
*TNTJ,ஜிசான் கிளை*

Sunday, November 5, 2017

அப்ஹா கிளை பயான்

05/11/2017, 11:17:56 PM: Haja Mohideen Abha: ஏக இறைவனின் திருப்பெயரால்

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் ,,,, நாள்,,,,,03/11/2017,,,,

வெள்ளிக்கிழமை மாலை ,,,,05:30:PM மணியளவில்

அபஹாவில் வைத்து ,,,,,,,, இறையச்சம் என்ற தலைப்பில்,,,,,, ,,,,,,,,,,,,,சகோதரர்,,,, முஹம்மத் ஹசன் ,,,,, அவர்கள்,,,,, உரை நிகழ்தினார்கள்,,,,

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்

இவண்,,,,,,,,,,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )

ஜித்தா மண்டலம் அபஹா கிளை


Sent from my iPhone7

அப்ஹா கிளை கமீஸ் எளிய மார்க்கம்

05/11/2017, 11:11:10 PM: Haja Mohideen Abha: ஏக இறைவனின் திருப்பெயரால்

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் ,,,, நாள்,,,,,03/11/2017,,,,

வெள்ளிக்கிழமை அன்று, மாலை,,,04:00: PM மணியளவில்

காமிஸ் முஷய்த்தில் வைத்து ,,,,,,,,இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்ற தலைப்பில்,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,, நரிப்பையூர் A, சுலைமான்,,,,, அவர்கள்,,,,, பதிலளித்தார்கள் ,,,,,

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்

இவண்,,,,,,,,,,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )

ஜித்தா மண்டலம் அபஹா கிளை

அப்ஹா கிளை கமீஸ் பயான்

05/11/2017, 11:08:12 PM: Haja Mohideen Abha: ஏக இறைவனின் திருப்பெயரால்

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )

தமிழ்நாடு தவ்ஹீத்

ஜமாஅத் ஜித்தா மண்டலம்

அபஹா கிளையின் .

வாராந்திர பயான் ,,,, நாள்,,,,,03/11/2017,,,, வெள்ளிக்கிழமை அன்று, மாலை,,,03:30: PM ,,,,,மணியளவில்
கமீஸ் முஸைத்தில் வைத்து ,,,,,,,,
-------------சுயபரிசோதனை ------------------- என்ற தலைப்பில்,,,,,
,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,, சகோதரர்,,,,
-------------- நரிப்பையூர் A, சுலைமான்,,,,, அவர்கள்,,உரை ,,, நிகழ்தினார்கள்,,,,,

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் ------------

அல்ஹம்துலில்லாஹ்
இவண்,,,,,--------------------,,,,, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ ) ஜித்தா மண்டலம் அபஹா கிளை-------------------


Sent from my iPhone7

அப்ஹா கிளை கமீஸ் பயான்

05/11/2017, 11:04:15 PM: Haja Mohideen Abha: ஏக இறைவனின் திருப்பெயரால்

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் ,,,, நாள்,,,,,03/11/2017,,,,

வெள்ளிக்கிழமை அன்று,, மதியம்,,03:00: PM மணியளவில்

கமீஸ் முஸைத்தில் வைத்து ,,,,,,,, இம்மை வாழ்வும் மறுமை வெற்றியும் என்ற தலைப்பில்,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,, ஜாஹிர் உசேன்,,,,, அவர்கள்,, உரை,,, நிகழ்தினார்கள்,,,,,

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்

இவண்,,,,,,,,,,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )

ஜித்தா மண்டலம் அபஹா கிளை


Sent from my iPhone7

அப்ஹா கிளை கமீஸ் பயான்

05/11/2017, 11:01:32 PM: Haja Mohideen Abha: ஏக இறைவனின் திருப்பெயரால்

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் ,,,, நாள்,,,,,03/11/2017,,,,

வெள்ளிக்கிழமை அன்று,, மதியம் ,,02:30: PM மணியளவில்

காமிஸ்ல் வைத்து ,,,,,,,, குடும்பதலைவர்களின் பொறுப்புகள் என்ற தலைப்பில்,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,, அப்துல் ஹமீது ,,,,, அவர்கள்,,,,, நிகழ்தினார்கள்,,,,,

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்

இவண்,,,,,,,,,,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )

ஜித்தா மண்டலம் அபஹா கிளை


Sent from my iPhone7

அப்ஹா கிளை கமீஸ் பயான்

05/11/2017, 10:58:42 PM: Haja Mohideen Abha: ஏக இறைவனின் திருப்பெயரால்

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் ,,,, நாள்,,,,,03/11/2017,,,,

வெள்ளிக்கிழமை அன்று,, மதியம்,,02:00: PM மணியளவில்

கமீஸ் முஸைத்தில் வைத்து ,,,,,,,, அறிந்து கொள்வோம் நம் உலகம் என்ற தலைப்பில்,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,, நரிப்பையூர் A, சுலைமான்,,,,, அவர்கள்,,,,, நிகழ்தினார்கள்,,,,,

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்

இவண்,,,,,,,,,,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )

ஜித்தா மண்டலம் அபஹா கிளை


Sent from my iPhone7

அப்ஹா கிளை கமீஸ் தாயீ பயிற்சி

05/11/2017, 10:57:45 PM: Haja Mohideen Abha: ஏக இறைவனின் திருப்பெயரால்

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர தஃயிகள் பயிற்ச்சி வகுப்பு ,,,, நாள்,,,,,03/11/2017,,,,

வெள்ளிக்கிழமை அன்று,,, மதியம்,01:30: PM மணியளவில்

கமீஸ் முஸைத்தில் வைத்து ,,,,,,,, தஃயிகள் பயிற்ச்சி வகுப்பு ,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,, நரிப்பையூர் A, சுலைமான்,,,,, அவர்கள்,,,,, வகுப்பு நடத்தினார்கள்,,,,,

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்

இவண்,,,,,,,,,,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )

ஜித்தா மண்டலம் அபஹா கிளை


Sent from my iPhone7

அப்ஹா கிளை பயான்

05/11/2017, 10:53:00 PM: Haja Mohideen Abha: ஏக இறைவனின் திருப்பெயரால்

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் ,,,, நாள்,,,,,03/11/2017,,,,

வெள்ளிக்கிழமை அன்று,, காலை ,,10:30: AM மணியளவில்

அபஹாவில் வைத்து ,,,,,,,, அறிந்து கொள்வோம் நம் உலகம் என்ற தலைப்பில்,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,, நரிப்பையூர் A, சுலைமான்,,,,, அவர்கள்,,,,, நிகழ்தினார்கள்,,,,,

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்

இவண்,,,,,,,,,,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )

ஜித்தா மண்டலம் அபஹா கிளை


Sent from my iPhone7

அப்ஹா கிளை எளிய மார்க்கம்

05/11/2017, 10:50:27 PM: Haja Mohideen Abha: ஏக இறைவனின் திருப்பெயரால்

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் ,,,, நாள்,,,,,03/11/2017,,,,

வெள்ளிக்கிழமை அன்று, காலை,,,11:00: AM மணியளவில்

அபஹாவில் வைத்து ,,,,,,,,இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்ற தலைப்பில்,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,, நரிப்பையூர் A, சுலைமான்,,,,, அவர்கள்,,,,, நிகழ்தினார்கள்,,,,,

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்

இவண்,,,,,,,,,,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )

ஜித்தா மண்டலம் அபஹா கிளை


Sent from my iPhone7

அப்ஹா கிளை பயான்

05/11/2017, 10:46:53 PM: Haja Mohideen Abha: ஏக இறைவனின் திருப்பெயரால்

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் ,,,, நாள்,,,,,03/11/2017,,,,

வெள்ளிக்கிழமை அன்று, காலை,,,10:00: AM மணியளவில்

அபஹாவில் வைத்து ,,,,,,,,டி.என்.டி.ஜே ..வில் நாம் ஏன் இருக்கின்றோம் என்ற தலைப்பில்,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,, நரிப்பையூர் A, சுலைமான்,,,,, அவர்கள்,,,,, நிகழ்தினார்கள்,,,,,

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்

இவண்,,,,,,,,,,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )

ஜித்தா மண்டலம் அபஹா கிளை


Sent from my iPhone7

அப்ஹா கிளை பயான்

05/11/2017, 10:38:01 PM: Haja Mohideen Abha: ஏக இறைவனின் திருப்பெயரால்

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் ,,,, நாள்,,,,,27/10/2017,,,,

வெள்ளிக்கிழமை அன்று,, காலை,,09:00: AM மணியளவில்

அபஹாவில் வைத்து ,,,,,,,, குடும்பதலைவர்களின் பொறுப்புகள் என்ற தலைப்பில்,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,, அப்துல் ஹமீது ,,,,, அவர்கள்,,,,, நிகழ்தினார்கள்,,,,,

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்

இவண்,,,,,,,,,,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )

ஜித்தா மண்டலம் அபஹா கிளை

அப்ஹா கிளை பயான்

05/11/2017, 10:31:02 PM: Haja Mohideen Abha: ஏக இறைவனின் திருப்பெயரால்

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் ,,,, நாள்,,,,,03/11/2017,,,,

வெள்ளிக்கிழமை அன்று,,,,08:30: AM மணியளவில்

அபஹாவில் வைத்து ,,,,,,,, அறிந்து கொள்வோம் நம் உலகம் என்ற தலைப்பில்,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,, நரிப்பையூர் A, சுலைமான்,,,,, அவர்கள்,,,,, நிகழ்தினார்கள்,,,,,

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்

இவண்,,,,,,,,,,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )

ஜித்தா மண்டலம் அபஹா கிளை


Sent from my iPhone7

அப்ஹா கிளை தாயீ பயிற்சி

05/11/2017, 10:29:59 PM: Haja Mohideen Abha: ஏக இறைவனின் திருப்பெயரால்

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர தஃயிகள் பயிற்ச்சி வகுப்பு ,,,, நாள்,,,,,03/11/2017,,,,

வெள்ளிக்கிழமை அன்று,,,,08:00: AM மணியளவில்

அபஹாவில் வைத்து ,,,,,,,, தஃயிகள் பயிற்ச்சி வகுப்பு ,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,, நரிப்பையூர் A, சுலைமான்,,,,, அவர்கள்,,,,, வகுப்பு நடத்தினார்கள்,,,,,

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்

இவண்,,,,,,,,,,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )

ஜித்தா மண்டலம் அபஹா கிளை


Sent from my iPhone7

அப்ஹா கிளை கமீஸ் பயான்

05/11/2017, 10:17:41 PM: Haja Mohideen Abha: ஏக இறைவனின் திருப்பெயரால்

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் ,,,, நாள்,,,,,02/11/2017,,,,

வியாழன் இரவு,,,,09:30:PM மணியளவில்

கமீஸ் முஸைத்தில் வைத்து ,,,,,,,, இறையச்சம் என்ற தலைப்பில்,,,,,, ,,,,,,,,,,,,,சகோதரர்,,,, ஹமீது சுல்தான் ,,,,, அவர்கள்,,,,, உரை நிகழ்தினார்கள்,,,,

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்

இவண்,,,,,,,,,,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )

ஜித்தா மண்டலம் அபஹா கிளை


Sent from my iPhone7

அப்ஹா கிளை கமீஸ் குர்ஆன் வகுப்பு

05/11/2017, 10:14:38 PM: Haja Mohideen Abha: ஏக இறைவனின் திருப்பெயரால்

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர குர்ஆன் வகுப்பு ,,,, நாள்----------------02/11/2017-------------------

வியாழன் இரவு,,,,09:00:PM மணியளவில்

கமீஸ் முஸைத்தில் வைத்து ,,,,,,,, குர்ஆன் வகுப்பு ,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,, முகம்மது யூசுப்,,,, அவர்கள்,,,,, குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்,,,,,

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்

இவண்,,,,,,,,,,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )

ஜித்தா மண்டலம் அபஹா கிளை


Sent from my iPhone7

அப்ஹா கிளை பயான்

05/11/2017, 10:11:11 PM: Haja Mohideen Abha: ஏக இறைவனின் திருப்பெயரால்

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி ,,,, நாள்,,,,,02/11/2017,,,,

வியாழன் இரவு,,,,09:30:PM மணியளவில்

அபஹாவில் வைத்து ,,,,,,,, பயான் நிகழ்ச்சி,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,,------------முஹம்மது ஹசன் ,,,, அவர்கள்,,,,,நன்மையை செய்வோம் என்ற தலைப்பில்
உரை நிகழ்த்தினார்கள்,,,,, --------

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்

இவண்,,,,,,,,,,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )

ஜித்தா மண்டலம் அபஹா கிளை

அப்ஹா கிளை குர்ஆன் பயிற்சி

05/11/2017, 9:56:00 PM: Haja Mohideen Abha: ஏக இறைவனின் திருப்பெயரால்

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர குர்ஆன் வகுப்பு ,,,, நாள்,,,,,02/11/2017,,,,

வியாழன் இரவு,,,,09:00:PM மணியளவில்

அபஹாவில் வைத்து ,,,,,,,, குர்ஆன் வகுப்பு ,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,,பஷீர்,,,,, அவர்கள்,,,,, குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்,,,,,

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்

இவண்,,,,,,,,,,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
( TNTJ )

ஜித்தா மண்டலம் அபஹா கிளை

Saturday, November 4, 2017

பாப் மக்கா கிளை பயான்

04/11/2017, 10:06:33 AM: ‪+966 53 359 7108‬: *ஏக இறைவனின் திருப்பெயரால்...*

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்தஹு*

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஜித்தா மண்டலம் பாப் மக்காஹ் கிளையில் (0311.2017 ) வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு நமது மர்கஸில் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.அதில் *சகோதரர் நெய்னா முஹம்மது* அவர்கள்*"மஹ்சரில் மனிதனின் நிலை"* என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இவண்
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*
*பாப் மக்காஹ் கிளை (ஜித்தாஹ் மண்டலம்)*

Friday, November 3, 2017

சுலைமானியா கிளை பயான்

03/11/2017, 8:33:19 PM: ‪+966 59 490 9073‬: அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்).
ஏக இறைவனின் கிருபையால் இன்று ஜித்தா மன்டலம் சுலைமானியா கிளை சார்பாக டிராக்கோ கேம்ப் 2 ல் மார்க்க சொற்பொழிவு நடந்தது இதில் சகோதரர் மாஹின் அவர்கள் " நமக்காக நாம் செய்தது என்ன என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் சகோதரர்கள் கலந்துகொன்டார்கள்.

ஜீசான் கிளை பயான்

03/11/2017, 7:01:15 PM: ‪+966 53 842 8996‬: *அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.*
*TNTJ ஜித்தா மண்டலம்,*
*ஜிசான் கிளையில்*
*இன்று (03-11-2017, வெள்ளி) நடைபெற்ற வாராந்திர* *பயான் நிகழ்ச்சி நிர்வாகிகள் மற்றும் கொள்கை சகோதரர்கள் அனைவரின் பங்களிப்புடன் சிறப்பாக நடைபெற்றது. அது சமயம் ரியாத் மண்டல தாயி சகோ."உபைதுல்லா மவுலவி" அவர்கள் "நன்மையை நோக்கி விரைவோம்" என்ற தலைப்பில் நேரலை நிகழ்ச்சியாக(ஆன் லைன் பயான்/ONLINE BAYAN) உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லா*
BY.
*TNTJ,ஜிசான் கிளை*

கடையநல்லூர் கூட்டமைப்பு பயான்

03/11/2017, 4:59:53 PM: Viswa Abdul Kader: *அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்*

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நமது கூட்டமைப்பின் சார்பாக மாதாந்திர ஆலோசனை கூட்டம் நேற்று 02-11-2017 வியாழக்கிழமை இரவு ஜித்தா கடற்கரை பகுதியில் நடைபெற்றுது.

துவக்க உரை:

சகோ.நயீம் முகமது B E
(ஜித்தா மண்டல தாயி)

இறுதியில் கூட்டம் துவா மற்றும் இரவு உணவுடன் அமர்வு இனிதே நிறைவு பெற்றது. இதில் அதிகமான சகோதரர்கள கலந்துகொண்டார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

இப்படிக்கு

பொருப்பாளர்கள்

TNTJ - ஜித்தா கடையநல்லூர் கூட்டமைப்பு