Pages

Tuesday, July 31, 2012

ஜித்தா-தபூக் கிளையில் இஃப்தார் மற்றும் பயான்(நாள்-12)

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம்  தபூக் கிளை மர்கஸில் -31-07-2012 செவ்வாய் அன்று ரமளான் பிறை 12 ஆம் நாள் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் தபூக் கிளை நிர்வாகிகள் மிகச்சிறப்பான முறையில் வந்திருந்த அனைத்து சகோதரர்களையும் வரவேற்று உபசரித்தனர். இந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் சகோஅப்துல் அஜீஸ் அவர்கள "தமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சிஎன்ற தலைப்பிலும், கிளைச் செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள்  "ரமளானின் சிறப்புகள்என்ற தலைப்பிலும் தொடர் உரையின் 12 ஆம் பாகத்தை உரை  நிகழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியில் தபூக் மற்றும் சுற்றுபுற பகுதிகளிலிருந்து ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

TNTJ ஜித்தா மண்டல இஃப்தார் நிகழ்ச்சி


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அன்புள்ளகொள்கை சகோதரர்களுக்கு, இன்ஷா அல்லாஹ் வரும் 10-08-2012 வெள்ளி அன்று அஸர் முதல் இஷா வரை ஜித்தாமண்டலம் சுமார் 500 பேர்கள் கலந்து கொள்ளும் வகையில் ஒரு இஃப்தார் நிகழ்ச்சியினை ஏற்பாடுசெய்துள்ளது. கிலோ 14 தாஃவா செண்டர் வளாகத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு நீங்கள் அனைவரும்கலந்து கொள்வதோடு உங்கள் உறவினர்கள் நண்பர்களையும் அழைத்து வரும்படிகேட்டுக்கொள்கின்றோம். செனைய்யை, ஷர்ஃபியா, சலாமா, சுலைமானியா, துறைமுகம்பகுதிகளில் இருந்து வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் விபரம் நோட்டீஸில்உள்ளது. அனைவரும் வாருங்கள். அறிவமுதம் பெறுங்கள்.

அன்புடன் அழைக்கின்றது,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,
ஜித்தா மண்டலம், மற்றும் கிளைகள்

Monday, July 30, 2012

ஜித்தா-தபூக் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற இலங்கை சகோதரர்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தா மண்டலம்  தபூக் கிளையில் 30-07-2012 திங்கள் அன்று  தபூக்  விமான நிலையத்தில் கிளைச் செயலாளர் சகோநிஜாம் அவர்களுடன் பணிபுரியும்  இலங்கை மராவேன-புத்தளத்தைச் சேர்ந்த   சகோதரர்  மனோன் தாம்பிக (நீல சட்டை, கறுப்பு ஜீன்ஸ் அணிந்திருப்பவர்) அவர்கள் TNTJ தபூக் கிளை மர்கஸில் சத்திய மார்க்கம் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ். இவருக்கு கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் இஸ்லாத்தின் இறைகோட்பாடு, வணக்க, வழிபாடுகள் மற்றும் கலீமாவின் விளக்கத்தையும் தமிழில் எடுத்துக்கூற, அதனை இலங்கை புத்தளம் ஹனீபா சிங்களத்தில் மொழிபெயர்த்து கூறினார்கள். மேலும் அவர் தனது பெயரை அப்துல் மாலீக் என்று மாற்றி கொண்டார். அவருக்கு சிங்களமொழியிலான குர்ஆன் மற்றும் பல முக்கிய நூல்கள், ஆடியோ, வீடியோ CDகள் கிளை சார்பாக வழங்கப்பட்டன.  அல்ஹம்துலில்லாஹ்.

ஜித்தா-தபூக் கிளையில் இஃப்தார் மற்றும் பயான்(நாள்-11)

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம்  தபூக் கிளை மர்கஸில் -30-07-2012 திங்கள் அன்று ரமளான் பிறை 11 ஆம் நாள் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் தபூக் கிளை நிர்வாகிகள் மிகச்சிறப்பான முறையில் வந்திருந்த அனைத்து சகோதரர்களையும் வரவேற்று உபசரித்தனர். இந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் சகோஅப்துல் அஜீஸ் அவர்கள "தமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சிஎன்ற தலைப்பிலும், கிளைச் செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள்  "ரமளானின் சிறப்புகள்என்ற தலைப்பிலும் தொடர் உரையின் 11 ஆம் பாகத்தை உரை  நிகழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியில் தபூக் மற்றும் சுற்றுபுற பகுதிகளிலிருந்து ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

ஜித்தா-செனையா கிளையில் ஆலோசனைக்கூட்டம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல செனைய்யா கிளையின் ஆலோசனை கூட்டம் 27/07/2012 வெள்ளி அன்று மாலை கிளை தலைவர் சகோ.அமீன் தலைமையில் நடைபெற்றது. இதில் எல்லோரும் 5 நிமிடம் ரமலான்  மற்றும் குர்ஆன் தலைப்பில் குர்ஆன் வசனங்களும், ஹதீஸூம் பற்றி உரையாற்றினார்கள். இதற்கு சகோ.அப்துல் ஹக்கீம் இப்ஃதார் ஏற்பாடு செய்திருந்தார். அல்ஹம்துலில்லாஹ். 


ஜித்தா-தபூக் கிளையில் இஃப்தார் மற்றும் பயான்

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம்  தபூக் கிளை மர்கஸில் 29-07-2012 ஞாயிறு அன்று ரமளான் பிறை 10ஆம் நாள் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் தபூக் கிளை நிர்வாகிகள் மிகச்சிறப்பான முறையில் வந்திருந்த அனைத்து சகோதரர்களையும் வரவேற்று உபசரித்தனர். இந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் சகோஅப்துல் அஜீஸ் அவர்கள "தமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சிஎன்ற தலைப்பிலும், கிளைச் செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள்  "ரமளானின் சிறப்புகள்என்ற தலைப்பிலும் தொடர் உரையின் 10ம் பாகத்தை உரை  நிகழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியில் தபூக் மற்றும் சுற்றுபுற பகுதிகளிலிருந்து ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, July 29, 2012

TNTJ மாணவரணி முகநூல் பக்கம்_TNTJ STUDENT WING FACEBOOK PAGE

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவரணியின் முகநூல் பக்கம்.

அஸ்ஸலாமு அலைக்கும்

இஸ்லாமியர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சிறந்த இடத்தை அடைய ஆரம்பிக்கப்பட்டுள்ளது, நீங்கள் விரும்புவீர்கள் என நம்புகிறோம் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்

அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக !


TNTJ student Wing Facebook Page

Assalaamu alaikum

This page has been started to make sure that the muslim community acheive the best place in Education and Jobs. I hope you will like this please introduce to your friends as well

jazakkallah !

தங்களது இக்காமாவில் எத்தனை SIM கார்டுகள், லேன்ட் லைன்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

தங்களது இக்காமாவில் எத்தனை SIM கார்டுகள், லேன்ட் லைன்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை எந்த செலவுமின்றி அறிய கீழ்க்கண்ட முறையை பின்பற்றவும்.

STC: 902 என்ற எண்ணுக்கு 9988 என்ற எண்ணை டைப் செய்து SMS அனுப்பவும்.

MOBILY: 616166 என்ற எண்ணுக்கு எதுவுமே டைப் செய்யாமல்  SMS அனுப்பவும்.

ZAIN: 700123 என்ற எண்ணுக்கு எதுவுமே டைப் செய்யாமல்  SMS அனுப்பவும்.

தாங்கள் பயன்படுத்தும் மொபைல் சிம், தங்களது இக்காமாவில் பதிவு செய்யப்பட வில்லை எனில். உடன் அருகில் உள்ள STC/Mobily/Zain அலுவலகத்திற்குச் சென்று பதிவு செய்து கொள்ளவும்.

மேலும், ஏற்கனவே STC யில் தங்களது இக்காமா மூலம் "சிம்" எடுத்துள்ளவர்களும், அந்த "சிம்" மிலிருந்து 5855 என்ற எண்ணிற்கு தங்களது இக்காமா எண்ணை டைப் செய்து அனுப்பி உறுதி செய்து கொள்ளவும்.


ஜித்தா-தபூக் கிளை இஃப்தார் மற்றும் பயான்


அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம்  தபூக் கிளை மர்கஸில் 28-07-2012 சனி அன்று ரமளான் பிறை 9ஆம் நாள் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் தபூக் கிளை நிர்வாகிகள் மிகச்சிறப்பான முறையில் வந்திருந்த அனைத்து சகோதரர்களையும் வரவேற்று உபசரித்தனர். இந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் சகோஅப்துல் அஜீஸ் அவர்கள தமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி”  என்ற தலைப்பிலும், கிளைச் செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள்  ரமளானின் சிறப்புகள்” என்ற தலைப்பிலும் தொடர் உரையின் 9ம் பாகத்தை உரை  நிகழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியில் தபூக் மற்றும் சுற்றுபுற பகுதிகளிலிருந்து ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

ஜித்தா மண்டல நிர்வாகக்குழு மஷூரா


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 27-07-2012 வெள்ளி அன்று இஷா தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டல நிர்வாகக்குழு கூட்டம் மண்டல தலைவர் சகோ.நௌஷாத் தலைமையில் அரப்லங்கா உணவகத்தில் நடைபெற்றது. இதில் ஃபித்ரா தொகை திரட்டுவது பற்றியும், மண்டல இஃப்தார் நிகழ்ச்சி பற்றியும், விடுமுறை பயண நிகழ்ச்சி பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டது. து.ஆ விற்க்கு பிறகு நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

ஜித்தா மண்டல கல்வி உதவி தொகை



கடந்த  24-07-2012 அன்று தஞ்சை தெற்கு அதிராம்பட்டினம் கிளையிலிருந்து அவ்வூரை சேர்ந்த சகோ. ஆயிஷா அம்மாளுக்கு கல்வி உதவி கோரி பரிந்துரை கடிதம் ஜித்தா மண்டலத்திற்க்கு வந்தது. அதனை பரிசீலித்து மாநில தலைமைக்கும் அனுப்பி உறுதி செய்துகொண்டபின் அவர்கள் கேட்டுக்கொண்ட 6000 ரூபாய்க்கான தொகையை சௌதி ரியாலாக அவர்களின் உறவினர் சகோ.நவாஸிடம் மண்டல நிர்வாகிகளால்  27-07-2012 வெள்ளி அன்று ஒப்படைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

ஜித்தா-தபூக் கிளையில் பேச்சு பயிற்ச்சி வகுப்பு


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் தபூக் கிளை மர்கஸில் கடநத 23-07-2012 வியாழன் அன்று இரவு 10 முதல் 11 மணி வரை பேச்சாளர் பயிற்சி வகுப்பு கிளை தலைவர்  சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில்  தபூக்  கிளை நிர்வாகிகளும் மற்றும் கொள்கை சகோதரர்களும் ஆர்வத்துடன் திரளாக கலந்துக்கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள். மேலும் து.ஆ வுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

Friday, July 27, 2012

ஜித்தா-தபூக் கிளையில் தர்பியா வகுப்பு


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தாஹ் மண்டலம்   தபூக்  கிளையில் 26-07-2012 வியாழன் அன்று இரவு 2 முதல் 4 மணி வரை வாராந்திர மார்க்க தர்பியா நடை பெற்றது. இதில் கிளை தலைவர்  சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள்:   வழிகெட்டக் கொள்கைகள் [பகுதி-16] “முதஷாபிஹாத்  இரு பொருள் தரும் வார்த்தைகள், என்ற தலைப்பில் சகோ, பி.ஜெ அவர்கள் உரையின் வீடியோ காட்சிகளுடன்,  குர்ஆன்-ஹதீஸ் ஆதரங்களின் அடிப்படையில் தெளிவான முறையில்  எடுத்துரைத்தார்கள். இதில்  தபூக்  கிளை நிர்வாகிகளும் மற்றும் கொள்கை சகோதரர்களும் திரளாக கலந்துக் கொண்டு, பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கம் பெற்றுக் கொண்டனர்.மேலும் து.ஆ வுடன் இரவு [ஸஹர்] உணவிற்கு பிறகு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

ஜித்தா-தபூக் கிளை வாராந்திர பயான்

அல்லாஹ்வின் பேரருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஜித்தாஹ் மண்டலம்  தபூக்  கிளை மர்கஸில் 27-07-2012 வெள்ளி அன்று ஜூ.ம்ஆ விற்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவு மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் இறையச்சம் (கை) கூடியதா?” என்ற தலைப்பில், நோன்பின் தாத்பரியத்தையும், அதை கடமையாக்கிய அல்லாஹ்வின் நோக்கத்தையும் எடுத்துரைத்தார்கள். மேலும் கிளைச் செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள் கடந்து வந்த பாதை என்ற தலைப்பிலும்,  கிளை பொருளாளர் சகோ. முஜாஹீத் அவர்கள் உறுதி ஏற்போம் என்ற தலைப்பிலும் சிற்றுரையற்றினார்கள். இந்நிகழ்ச்சியில்  பிறமத சகோதரர்கள் உள்பட 45 திற்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துக் கொண்டனர். து.ஆ வுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ். 

ஜித்தா-தபூக் கிளையில் இஃப்தார் மற்றும் பயான்(நாள்-8)


அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம்  தபூக் கிளை மர்கஸில் 27-07-2012 வெள்ளி அன்று ரமளான் பிறை 8ஆம் நாள் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் தபூக் கிளை நிர்வாகிகள் மிகச்சிறப்பான முறையில் வந்திருந்த அனைத்து சகோதரர்களையும் வரவேற்று உபசரித்தனர். இந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் சகோஅப்துல் அஜீஸ் அவர்கள தமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி”  என்ற தலைப்பிலும், கிளைச் செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள்  ரமளானின் சிறப்புகள்” என்ற தலைப்பிலும் தொடர் உரையின் 8ம் பாகத்தை உரை  நிகழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியில் தபூக் மற்றும் சுற்றுபுற பகுதிகளிலிருந்து ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் இஃப்தார் மற்றும் பயான் (நாள்-7)


அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம்  தபூக் கிளை மர்கஸில் 26-07-2012 வியாழன் அன்று ரமளான் பிறை 7ஆம் நாள் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் தபூக் கிளை நிர்வாகிகள் மிகச்சிறப்பான முறையில் வந்திருந்த அனைத்து சகோதரர்களையும் வரவேற்று உபசரித்தனர். இந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள தமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி  என்ற தலைப்பிலும், கிளைச் செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள்  ரமளானின் சிறப்புகள் என்ற தலைப்பிலும் தொடர் உரையின் 7ம் பாகத்தை உரை  நிகழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியில் தபூக் மற்றும் சுற்றுபுற பகுதிகளிலிருந்து ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

உலகில் சோம்பேறிகள் அதிகம் கொண்ட முதல் 20 நாடுகள்‏

உலக மருத்துவ கம்பெனிகள் இணைந்து நோய்கள் அதிகம் வருவது ஏன் என்றும் அதிலும் குறிப்பாக இதய நோய்கல், இரண்டாம் நிலை சக்கரை நோய்கள் மற்றும் மார்பக, மூட்டு கேன்சர்கள் ஏன் வருகின்றது என்று ஆராய்ந்ததில் உழைப்பு குறைந்து சோம்பேறித்தனம் அதிகமானதே என்று கண்டறிந்த்துள்ளனர். அதற்க்காக 122 நாடுகளை சேர்ந்தவரகள் ஆராய்ந்தது முதல் 20 நாட்டினர் பட்டியலை வெளியிட்டுள்ளனர். நீங்கள் நினைப்பது புரிகிறது. இந்தியாதானே? முதல் 20ல் எப்படியோ அந்த பட்டியலில் இடம்பெற தவறிவிட்டது. சரி பட்டியலை பார்ப்போம்.

எண்நாடுசதவீதம்
1 Malta71.90%
2Swaziland69.00%
3Saudi Arabia68.80%
4Serbia68.30%
5Argentina68.30%
6Micronesia66.30%
7Kuwait64.50%
8United Kingdom63.30%
9United Arab Emirates62.50%
10Malaysia61.40%
11Japan60.20%
12Dominican Republic60.00%
13Namibia58.50%
14 Iraq58.40%
15Turkey56.00%
16Cyprus55.40%
17Italy54.70%
18Ireland53.20%
19South Africa52.40%
20Bhutan52.30%

Thursday, July 26, 2012

இந்த வார உணர்வு 16 : 48 இதழில்….

1. திக்குமுக்காட வைத்த திருப்பூர் விவாதம்

2.‎ குஜராத் பெஸ்ட் பேக்கரி கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள்! ‎‎(உணர்வலைகள்)‎

3.‎ போலீசாரால் விரட்டியடிக்கப்பட்ட போலி சுன்னத் வல் ஜமாஅத்தினர்!‎

4.‎ பெண் விடுதலைப்புலி சொல்லும் உண்மைத் தகவல் – நாடும் நடப்பும்!‎

5.‎ கருவியல் – பாகம் – 7‎

6.‎ பேய் பிசாசுகளை துரத்தியடித்த டிஎன்டிஜே!‎

7.‎ மதக்கலவரத்தை தூண்டும் நில அபகரிப்பாளர்கள்!‎

8.‎ ஜெ.வுக்கு தமிழக முஸ்லிம்கள் நன்றி!‎

9.‎ மோடிக்கு சூடு போட்ட நீதிமன்றம்!‎

10.‎ காலியாகும் ம.ம.க.வின் கூடாரம்!‎

11.‎ நீங்களும் செய்யலாமே – வித்தியாசமான முயற்சி! பட்டாபிராம் ‎கிளையின் அதிராடி புக்ஸ்டால் தாவா!!‎

12.‎ இனியாவது சிந்திப்பார்களா? ‎

13.‎ பதவி வெறி என்றால் என்ன பாடம் நடத்திக்காட்டிய வாத்தியார்!‎

14.‎ குருமூர்த்தியின் கொலைவெறி – நிறைவு

15.‎ ‎4 துணைவேந்தர்கள் நியமனம்: முஸ்லிம்களை ஓரம் கட்டிய அ.தி.மு.க ‎அரசு

16.‎ உ.பி. உள்ளாட்சித் தேர்தலும், ஊடகங்களின் காமாலைப் பார்வையும்!‎

17.‎ ஊழல் வழக்கில் கைதான 3 நீதிபதிகள்

18.‎ ‎1870 வி.ஏ.ஓ. பணி இடங்கள் நிரப்பப்படும்: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

19.‎ உத்தர்கண்ட் இடைத் தேர்தல்: மண்ணைக் கவ்விய பா.ஜ.க.!‎

20.‎ வக்ஃபு வாரிய உறுப்பினர்கள் நியமனத்தில் ஏமாற்றம்! – பிரணாப்பை ‎ஆதரித்த சட்டமன்ற ஜனாஸாவின் பின்னணி

21.‎ குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணை!‎

22.‎ விருதுநகர் மாவட்ட டிஎன்டிஜேவின் மெய்சிலிர்க்க வைக்கும் ‎மனிதநேயப்பணி!‎

23.‎ அல்லாஹ்வுடைய சட்டத்தை அழிக்க துடிக்கும் இஸ்லாமிய ‎போராளி(?)‎

ஜித்தாவில் உணர்வு மற்றும் ஏகத்துவம், தீன்குலப்பெண்மனி சம்பந்தமான தொடர்புக்கு:- ஹக்கீம்(மண்டல து.செயலாளர்) 0564907446