Sunday, October 12, 2014

TNTJ தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய கல்லகுறிச்சி பழனிவேல்!...

TNTJ தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய கல்லகுறிச்சி பழனிவேல்!...
           
அன்புடையிர்!:   அஸ்லாமு அலைக்கும் {வரஹ்அன்பிற்கினிய கொள்கைச் சொந்தங்களே! அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் 
"தபூக்" கிளையில் மஜ்றாவில் பணிபுரியும் கல்லகுறிச்சி - பளைய உச்சிமேடு சகோதரர் பழனிவேல் அவர்கள் கடந்த 03/10/2014 அரஃபா தினத்தன்று சத்திய மார்க்கம்! இஸ்லத்தை தனது வாழ்க்கை நேறியாக ஏற்றுக்கொண்டார்.
அல்ஹம்துலில்லாஹ்….!!
அவருக்கு சகோ, {சங்கை} அப்துல் அஜீஸ் அவர்கள் இஸ்லாத்தின் கொள்கை விளக்கம்!, வணக்க முறைகள் அனைத்தையும் விளக்கிக் கூறியதுடன் {ஸஹாததைன்கலீமாவையும் சொல்லிக் கொடுத்தார்.                
மேலும் அவர் தனது பெயரை :- அரஃபாத்!. என்றும் மாற்றிக்கொண்டார்.
மேலும்  இறுதியில் அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் அவருக்கு தேவையான பல முக்கிய நூல்களும், ஆடியோ கேஸட்களும் CDகளும் வழங்கப்பட்டது.  
இவருக்கு நேர்வழி காட்டிய இறைவனுக்கே எல்லாப்புகழும்….!!
அல்ஹம்துலில்லாஹ்….!!



No comments:

Post a Comment